தாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & கிருஷ்ணா கேகார்த்திக்ஜோஷ்வா இமை போல் காக்க

Thaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாள் என் மனமென அதில் வரைந்தாள்…
செந்நிறமென நிறைந்தாள்…
குந்தவை நெருப்பில் எரிந்தவை…
சொல்லாமல் உறைந்தவைதானே…

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா…
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா…
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா…
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா…

ஆண் : தாள் என் மனமென அதை திறந்தாள்…
பறவையென பறந்தாள்…
குந்தவை எனக்குள் எழுந்தவை…
என்றோ நான் இழந்தவைதானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா…
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா…
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா…
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா…

BGM

பெண் : முன்னாள் உறவே…
நீ முத்தமிட்ட காயம் ஆறாதே…
நெஞ்சா முதுகா…
ஊர்ந்து போகும் நாகம் பாராதே…

ஆண் : தாள் என் மனமென அதை திறந்தாள்…
பறவையென பறந்தாள்…
குந்தவை எனக்குள் எழுந்தவை…
என்றோ நான் இழந்தவைதானே…

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா…
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா…
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா…
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா…


Notes : Thaal Song Lyrics in Tamil. This Song from Joshua Imai Pol Kaakha (2024). Song Lyrics penned by Madhan Karky. தாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading