சிவன் மகன்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கிருத்தையாசாய்சரண், தீபக், நிவாஸ், சோலார் சாய், நவீன் & சந்தியாஎஸ்.எஸ். தமன்தில்லுக்கு துட்டு

Sivan Magan Da Song Lyrics in Tamil


ஆண் : விடாது எங்கும் ஷடாச்சரம்…
என் உயிர் எழுத்து…
ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்…
என் உயிர் மூச்சு…

ஆண் : ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்…
உன் கை எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…

BGM

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

ஆண் : மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா…
சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா…
நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா…
சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா… ஆஆஅ…

ஆண் : முருகா உனை நான் தொழுபவன்டா…

குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

{ ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்… } * (2)

ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…

ஆண் : சண்முக வடிவேலனே…
அறுபடை இடும் வீரனே…
பழனிமலை வீரனே…
திருமுருகா ஓம்…

ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…

BGM

ஆண் : பச்ச மல பழனி மல…
கந்தன் அருள் இருக்கையில…
பிச்சிக்கிட்டு ஒதருதையா என் நேரம் உச்சத்துல…

ஆண் : சாமி மல வேலு வந்து…
சக்கரமா சுத்தையில…
சுக்கிரனும் ஓடிவந்து நிக்கிறானே வீட்டுக்குள்ள…

{ குழு : கொரத்தி மகள தொரத்தி தொரத்தி…
காதலிச்சா முருகா…
கொரத்தியாரு உயரவேண்டும்…
உருகுறேனே நீ வா… } * (2)

குழு : தமிழ் கடவுள் உன்ன தூக்கி…
தலையில் வச்சோம் குமரா…
இந்த இனத்த நல்லா வாழ வையி…
கதிர்காம கந்தா…

ஆண் : கதிர்காம கந்தா… ஆஆஆ… ஆஆ…

குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா…
சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…


Notes : Sivan Magan Da Song Lyrics in Tamil. This Song from Dhilluku Dhuddu (2016). Song Lyrics penned by Kiruthaya. சிவன் மகன்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading