காணாமல் போன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிநிவாஸ் & சஞ்சனா கல்மஞ்சேஎஸ்.எஸ். தமன்தில்லுக்கு துட்டு

Kaanamal Pona Kadhal Song Lyrics in Tamil


ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…

பெண் : ஹோஹோ… சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…

BGM

ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹோஹோ… சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…

ஆண் : ஹேய்… என் பள்ளிக்குயிலே…
என் இன்பத் துயிலே…
என்னை ஏன் நீங்கி எங்கே போனாய் உறவே…

பெண் : என் செல்லப் புலியே…
என் நெஞ்சின் மொழியே…
இனி நான் நீங்கமாட்டேன் நீ என் விழியே…

ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…

பெண் : ஹோஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…

BGM

ஆண் : ஹேய்… நடமாடும் தூக்கம் ஒன்றில்…
கனவாக உன்னைக் கண்டேன்…
புரியாமல் நான் நிற்க்கின்றேன் அன்பே உன்னாலே…

பெண் : ஹேய்… கனவோடு முத்தம் என்றால்…
இதழோடு ஈரம் ஏனோ…
அடைக்காதே அதை மீண்டும் நான் தந்தேன் தன்னாலே…

ஆண் : தூவானத் துகளே…
விண் மீனின் மகளே…
எந்தன் கையோடு விழுந்தாய் செவ்வாய் மலரே…

பெண் : ஆண்பாலின் அழகே…
நீ வந்தப் பிறகே…
எந்தன் நெஞ்சோடு நானும் கொண்டேன் சிறகே… ஏ…

BGM

ஆண் : ஹேய்… வாயில் வாயை ஒத்தியே…
என் கண்கள் ரெண்டை தொட்டியே…
என் நெஞ்சைக் குடித்தாலோ… ஹோ…

ஆண் : ஹேய்… பூக்கள் கொண்டே மோதியே…
நான் ஆனேன் ஆயுள் கைதியே…
எனை சிறையில் அடைத்தாளோ… ஹோ…

ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…
வந்ததோ… வந்ததோ… வந்ததோ…


Notes : Kaanamal Pona Kadhal Song Lyrics in Tamil. This Song from Dhilluku Dhuddu (2016). Song Lyrics penned by Madhan Karky. காணாமல் போன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading