லவ்வா லவ்வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகமல்ஹாசன், சரண்யா கோபிநாத், அனிதா & நிவாஸ்ஜிப்ரான்உத்தம வில்லன்

Loveaa Loveaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிங்கிள் கிஸ் கே லவ்வா…
சிங்கார பூவே லவ்வா…
சிங்கிள் கிஸ் கே லவ்வா…
சிங்கார பூவே லவ்வா…

ஆண் : விழி கூசையிலே லவ்வா…
குரல் ஒசையிலே லவ்வா…
உயிர் ஆசையிலே லவ்வா…
லவ்வா லவ்வா லவ்வா…

பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்தான்…
சிங்கார வேலா லவ்தான்…

—BGM—

பெண் : நிகர் எல்லாம் ஹா ஹா வீரம் நீ…
நிழல் கண்ட பெண்ணும் நிப்பா லவ்வா லவ்வா…

ஆண் : கனலான காந்தம் நீ…
கல் கூட தாவி ஒட்டும் லவ்வா லவ்வா…

பெண் : நீ தொடாத உச்சம் உண்டா…
சாதனைகள் மிச்சம் உண்டா…
நான் கரைந்தேன் உன்னை கண்டால்…
லவ்வா லவ்வா லவ்வா லவ்வா…

—BGM—

பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்தான்…
சிங்கார வேலா லவ்தான்…

ஆண் : என் ராத்திரி நீளுது லவ்வா…
மன ரெக்கை விரிக்குது தாவ்வா…
பூ நிறைக்க வேணும் வவ்வா…
அட இதுக்கு பேர்தான் லவ்வா லவ்வா…

பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்தான்…
சிங்கார வேலா லா லவ்தான்…

—BGM—

பெண் : முத்தத்தின் ஆசானே…
உனை உணர்வாய் செய்தாய் லவ்வா லவ்தான்…

ஆண் : பெரிதான பெரிதான வேலைக்கு…
பிள்ளையார் சுழிதான் முத்தம் வாடி லவ்வா…

பெண் : மூலக்காரன் பேட்டையில…
மோசமான வேட்டையிலே…
ஆளப் போறேன் உன்ன இப்போ…
லவ்வா லவ்வா லவ்வா…

ஆண் : சிங்கிள் கிஸ் கே லவ்வா…
சிங்கார பூவே லவ்வா…

ஆண் : விழி கூசையிலே லவ்வா…
குரல் ஓசையிலே லவ்வா…
உயிர் ஆசையிலே லவ்வா…
பெண் : லவ்வா லவ்வா லவ்வா லவ்வா…

—BGM—


Notes : Loveaa Loveaa Song Lyrics in Tamil. This Song from Uttama Villain (2015). Song Lyrics penned by Viveka. லவ்வா லவ்வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading