பூலோகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாலா சீதாராமன்சித் ஸ்ரீராம்கார்த்திக் ராஜாமதிமாறன்

Boologame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூலோகமே ஒரு சொர்க்கமானதே…
பூபாளமே தின வாழ்க்கையானதே…

ஆண் : ஒரு தூளி ரெண்டு கிளிகள்…
எங்கள் வாழ்க்கை தோப்பிலே…
ஒரு பார்வை எட்டு விழிகள்…
எங்கள் அன்பு கூட்டிலே…
நான்கு திசையும் நாங்கள் ஆகினோம்… ஹோ ஓஹோ…

ஆண் : பூலோகமே ஒரு சொர்க்கமானதே…
பூபாளமே தின வாழ்க்கையானதே… ஹோ ஓஹோ…

—BGM—

ஆண் : எரியும் சூரியனும் விளக்காச்சு…
எங்களின் வீடும் இன்ப கிழக்காச்சு…
எரியும் சூரியனும் விளக்காச்சு…
எங்களின் வீடும் இன்ப கிழக்காச்சு…

ஆண் : மலரின் வாடும் வாசம் வாடிடுமா…
பிறையும் தேயும் நேசம் தேய்ந்திடுமா…
ஒட்டின் மேலே நின்று மேகப்பறிக்கிறோம்…
சேட்டை கோடி செய்தாலும் சிநேகம் வளர்க்கிறோம்…
அந்த வானவில்லின் வண்ணமாகிறோம்…

—BGM—

ஆண் : அஞ்சல் காகிதமும் உறவாச்சு…
அப்பா வீடு இது அழகாச்சு…
உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு…
அதில் அன்னை தந்தையென்று ஆயாச்சு…

ஆண் : அலைகள் ஓயும் அந்த கரைகள் கரையுமா…
நதிகள் காயும் அந்த கடல்கள் காயுமா…
காற்றும் இங்கும் வந்து மூச்சு கேட்குதே…
போற்றும் ஊர் என்றாலும் உருவம் பாக்குதே…
ஈகை சொன்ன பாதை போகிறோம்…


Notes : Boologame Song Lyrics in Tamil. This Song from Mathimaran (2023). Song Lyrics penned by Bala Seetharaman. பூலோகமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading