புதிரே என் புதிரே
புதிரே என் புதிரே…
புரியாமல் உயிராய் ஆனாயே…
கதிரே வெண் கதிரே…
அதிகாலை இரவில் தந்தாயே…
புதிரே என் புதிரே…
புரியாமல் உயிராய் ஆனாயே…
கதிரே வெண் கதிரே…
அதிகாலை இரவில் தந்தாயே…
என் பொன்னம்மா…
என்ன மொளகான்னு கடிச்சிட்டியா…
என் கண்ணம்மா…
பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா…
ஓட்டம் ஓடுறான்…
சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்…
காவல் காக்குறான்…
காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்…
அஞ்சல்காரன்…
எங்க அஞ்சல்காரன்…
உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…
முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…
கண்ணம்மா…
கடிச்சு மென்னு துன்னுடாத…
கண்ணம்மா…
அடிச்சி என்ன கொன்னுடாத…
கண்ணம்மா…
புடிச்சி உள்ள தள்ளிடாத…
காரி துப்ப போறேன்…
மம்மிகிட்ட சொல்லாத…
கழுவி ஊத்த போறேன்…
டாடிகிட்ட சொல்லாத…
ஐ லவ் யூ டி…
ஐ லவ் யூ டி…
அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…
கில்மா நீ மஜாக்கு மாலு சோக்குமா…
நீ சோக்குமா…
உன்னோட வாச்சால நானு லாக்குமா…
லாக்குமா லாக்குமா லாக்குமா…
பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…
மோருனியே மோருனியே…
நாச்சு மோருனியே…