2023 Movies

Lady Luck Song Lyrics in Tamil

லேடி லக்கு

லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே…

லேடி லக்கு Read More »

Piriyathiru Song Lyrics in Tamil

பிரியாதிரு

மழை நீரின் கூட்டிலே…
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி…
அலைபாயும் காற்றிலே…
அது கரைந்து போகுதே பாரடி…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…

பிரியாதிரு Read More »

Kangal Edho Song Lyrics in Tamil

கண்கள் ஏதோ

கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…
அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…

கண்கள் ஏதோ Read More »

Amma Ennum Mandhiramey Song Lyrics in Tamil

அம்மா என்னும் மந்திரமே

முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…

அம்மா என்னும் மந்திரமே Read More »

Thottu Thazhuvum Thendrale Song Lyrics in Tamil

தொட்டு தழுவும் தென்றலே

தொட்டு தழுவும் தென்றலே…
விலகித்தான் போனதேனோ…
தொட்டு தழுவும் தென்றலே…
வெட்டவெளியின் நடுவிலே…
விட்டுவிட்டாய் எனை ஏனோ…
வெட்டவெளியின் நடுவிலே…

தொட்டு தழுவும் தென்றலே Read More »

Scroll to Top