கண்கள் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & கார்த்திகா வைத்தியநாதன்திபு நினன் தாமஸ்சித்தா

Kangal Edho Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…

ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல…
ஒன்பூவிழி காட்டுதடி…
அத சட்டுன்னு நீ மறச்சா…
நான் என்ன செய்வன் புள்ள…

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

BGM

பெண் : வெளயாட்டு பேச்சுல…
வெஷ ஊசி ஏத்துற…
நீ லேசா பாக்க…
மின்னல் கொட்டிடுதே…

ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம்…
மனசோட மோதுதே…
நீ பேசும் பேச்சு…
அய்யோ அள்ளிடுதே…

பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட…
சொல்லவும் தோணுதடா…
காதல் வந்தே சட்டுன்னு…
சல்லட போடுதடா…

ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்…
என்ன ஏதேதோ பண்ணுதடி…
தங்காத சந்தோஷம்…
நான் என்ன செய்வன் புள்ள…

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…

ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல…
ஒன் பூவிழி காட்டுதடி…
அத சட்டுன்னு நீ மறச்சா…
நான் என்ன செய்வன் புள்ள…

BGM


Notes : Kangal Edho Song Lyrics in Tamil. This Song from Chithha (2023). Song Lyrics penned by Yugabharathi. கண்கள் ஏதோ பாடல் வரிகள்.


Scroll to Top