தீரா சுவாசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.யு.அருண் குமார்கபில் கபிலன்திபு நின்னன் தாமஸ்சித்தா

Theera Swasame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீரா சுவாசமே மாறா வாசமே…

—BGM—

ஆண் : தீரா சுவாசமே மாறா வாசமே…

ஆண் : கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்…
கண்ணீர் துளி தீண்டுமென்று…
கண்திறந்து பார்த்த நொடி…
எந்தன் கண்ணையே காணலையே…

குழு : நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்…
நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயோ…
கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது…
வந்து சேரடி ஓடோடி சுந்தரியே…

—BGM—

ஆண் : கண்ணில் காணலயே காணலயே…
உந்தன் கால் தடங்கள் காணலயே…

—BGM—

ஆண் : இன்னும் காணலயே காணலயே…
எந்தன் ஒரு விதை காணலயே…

ஆண் : கண்ணே மணியே முத்தே என் உயிரே…
உன் முத்தங்கள் நான் பெறுவேன்…
விடையே நிலவே வாழ்வே என் தாயே…
உன் மடியில் நான் விழுவேன்…

—BGM—

ஆண் : தீரா சுவாசமே மாறா வாசமே…
தீரா சுவாசமே மாறா வாசமே…

ஆண் : கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்…
கண்ணீர் துளி தீண்டுமென்று…
கண்திறந்து பார்த்த நொடி…
எந்தன் கண்ணையே காணலையே…

குழு : நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்…
நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயோ…
கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது…
வந்து சேரடி ஓடோடி சுந்தரியே…


Notes : Theera Swasame Song Lyrics in Tamil. This Song from Chithha (2023). Song Lyrics penned by S.U.Arun Kumar. தீரா சுவாசமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading