மீட் த கர்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர் முத்தமிழ் செல்வன்யோகி சேகர் & எச் எஸ் ஜே சஹானாசதீஷ் செல்வம்அக்கு

Meet The Karma Song Lyrics in Tamil


பெண் : மான் புலி வேட்டை ஆட வா…
புது காட்டை தேட நான்…
ஒரு சாட்டை வீச யார்…
வழி கேட்டு போவார் யாரோ…

பெண் : ஏன் ஓடினாய் ஏன் தேடினாய்…
நீ செய்த பாவங்கள் தீ மூட்டுதா…
போராடுதான் ஏன் தோற்கிறாய்…
நீ செய்த துரோங்கங்கள் ஏமாற்றுதா…

ஆண் : பாதை என்றும் ஓயாதிங்கே…
போகும் தூரம் நீ போவாய்…
கானாத யோகம் என்ன…
பாவம் என்ன நீ காண்பாய்…

ஆண் : சரியென்ன தவறும் என்ன…
அறிந்தால் என்ன மறந்தால் என்ன…
நீ செய்த வினைகள் இங்கே…
விதையாய் எரித்து எறிகிறதே…

ஆண் : நடக்குது மயங்கள்…
வெடிக்குது நாளங்கள்…
மனதினில் பூகம்பம் வருதே…

ஆண் : எரியுது காயங்கள்…
மறையுது நியாயங்கள்…
பதிலினை நாளும் தேடி தேடி போய்…
பிழையாக மாற…

ஆண் : தேடும் பாதை போக மாயம்…
வேகம் கூடி போக மோதும்…
தேடல்கள் வீணோ வீணோ…

ஆண் : பாதை என்றும் ஓயாதிங்கே…
போகும் தூரம் நீ போவாய்…
கானாத யோகம் என்ன…
பாவம் என்ன நீ காண்பாய்…

ஆண் : சரியென்ன தவறும் என்ன…
அறிந்தால் என்ன மறந்தால் என்ன…
நீ செய்த வினைகள் இங்கே…
விதையாய் எரித்து எறிகிறதே…

ஆண் : காதலோடு தீயும் ஏற…
தேகம் எங்கும் வேகுதே…
ஓடி ஓடி போகும் போதும்…
பாதம் நோகுதே…

ஆண் : மீதி யாவும் வீணுமாக…
பேதை வாழ்வு ஆனதே…
நீந்தி போக நீரை தேட…
தாகம் ஆனதே…

ஆண் : மாறாமலே நிலைக்குதே ஆரா ரணம்…
கானமலே நீ கோழையாக யார்தான்…
அவனோ புதிர் ஆனானோ…

BGM

ஆண் : துரத்திட ஓடுகிறோம்…
வெறுப்பினில் வாடுகிறோம்…
பயமது உயிரினிலே வருதே…

ஆண் : தொடருது தேடல்கள்…
பெருகுது தூரங்கள்…
தொலைவுகள் கூடி போக போக…
யார் பாலியாக ஆவார்…

ஆண் : பாதை மாறி மாறி போக…
தீமை தேடி தேடி கூட…
வேடன்தான் யாரோ யாரோ…

ஆண் : புதிர் ஆனானோ புதிர் ஆனானோ…
புதிர் ஆனானோ புதிர் ஆனானோ…
புதிர் ஆனானோ புதிர் ஆனானோ…
புதிர் ஆனானோ புதிர் ஆனானோ…

BGM


Notes : Meet The Karma Song Lyrics in Tamil. This Song from Akku (2023). Song Lyrics penned by R Muthamil Selvan. மீட் த கர்மா பாடல் வரிகள்.


Scroll to Top