ஆகாயம் பூமி எங்கும்
ஆகாயம் பூமி எங்கும்…
ஆனந்த வாசம் வந்ததே…
அனுமதியே கேளாமல்…
மூச்சு காற்றில் பாஷை வந்ததே…
ஆகாயம் பூமி எங்கும் Read More »
ஆகாயம் பூமி எங்கும்…
ஆனந்த வாசம் வந்ததே…
அனுமதியே கேளாமல்…
மூச்சு காற்றில் பாஷை வந்ததே…
ஆகாயம் பூமி எங்கும் Read More »
வீசிய விசிறி பார்வையிலே… ஏ… ஏ… ஏ…
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே…
சாய்த்தவளே… சாய்த்தவளே…
ஹேய்… தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா…
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா…
பக்கத்துல வந்து நின்னா பதறுதா…
கால் உதருதா…
தீச்சுடர் குனியுமா…
தேடல் உள்ள வீரன் உள்ளம் பணியுமா…
ஏறி வா… மேலே மேலே…
வானம்தான் கிழியுமா…
வாழ்வில் நோக்கம் கொண்டவன்…
தீச்சுடர் குனியுமா Read More »
கை பையில் சந்தோசம்…
காத்தோட பூ வீசும்…
வண்ணத்து தாளுக்குள் அன்பாகுறோம்…
பூமிக்கு வேணும்முன்னு…
விண் தாவும் மீன் ஒன்னு…
தாலேலோ பாடுதே காதலே…
பூப் போலே தூங்குதே நாணமே… ஓ…
ஏதேதோ ஆகுதே மார்பிலே…
வான் மேலே போகுதே ஆடலே… ஓ…
இதமாய் இதமாய் உயிர் தொடுவாயா…
இதமாய் இதழால் உடல் நனைப்பாயா…
இதமாய் உருகும் இரவில்…
என்னை தொலைப்பாயா… ஹோ… ஓ…
இதமாய் அன்பிளெக்ட் Read More »
இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா…
இதமாய் இரவில் உயிர் வதைப்பாயா…
இதமாய் நெளியும் விரலில்…
கதை படிப்பாயா… ஹோ… ஓ… ஓ…
கொல்லாதே கொல்லாதே கொல்லாதே…
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே…
கண்ணோரம் தீ தூரி போகாதே…
முத்தத்தின் ஈரங்கள் காயாதே…