வீசிய விசிறி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய சாகர்யுவன் ஷங்கர் ராஜாதமன்.எஸ்அருவம்

Veesiya Visiri Song Lyrics in Tamil


ஆண் : வீசிய விசிறி பார்வையிலே… ஏ… ஏ… ஏ…
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே…
சாய்த்தவளே… சாய்த்தவளே…

—BGM—

ஆண் : வீசிய விசிறி பார்வையிலே… ஏ… ஏ… ஏ…
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே…
சாய்த்தவளே… சாய்த்தவளே…

ஆண் : தேசிய கீதம் கேட்டவன் போலே…
போலே போலே போலே…
என்னை அசையாமல் நிக்க வைத்தவளே…
வைத்தவள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : லேசாகி மெதக்குறேன்…
தூசாகி பறக்குறேன்…
அடி எனக்குள் நானே…
தனக்கு தானே சிரிக்கிறேன்…

ஆண் : தானாக தெரிக்கிறேன்…
தனியாக தவிக்கிறேன்…
ஏய்… அடி என்னை போல…
உன்னை நானும் நினைக்கிறேன்…

ஆண் : என் நாடி நரம்பில்…
வேதியல் மாற்றம்…
ஓடும் ரத்தத்தில்…
ஓகிப்புயல் சீற்றம்…

ஆண் : யுத்தம் ஓர் யுத்தம்…
இது காதல் யுத்தம்…
சத்தம் ஓர் சத்தம்…
இது இதயத்து சத்தம்…

ஆண் : கொத்தும் இது கொத்தும்…
என் தேகம் மொத்தம்…
உன்னை திட்டமிட்டு…
வட்டம் போடுவேன்…

ஆண் : வீசிய விசிறி பார்வையிலே… ஏ…
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே…

—BGM—

ஆண் : அழகிய புயல் ஒன்று உண்டானது…
என் அணுக்கள் ஒவ்வொன்றும் ரெண்டானது…
இருதய துடிப்பும் மூன்றானது…
நொடி நிமிடம் நாள் ஆகுது…

ஆண் : கண்ணின் பார்வை தேவாமிர்தம்…
காதல் ஓதும் ஐந்தாம் வேதம்…
கண்ணே நீயும் பெண்ணே இல்லை…
ஆறாம் பூதம்…

ஆண் : தெரிஞ்சேதான் தொலையிறேன்…
தெரியாம கரையிறேன்…
நீ தேவை என்று…
தேடி தேடி அலையிறேன்…

ஆண் : என் நாடி நரம்பில்…
வேதியல் மாற்றம்…
ஓடும் ரத்தத்தில்…
ஓகிப்புயல் சீற்றம்…

—BGM—

ஆண் : யுத்தம் ஓர் யுத்தம்…
இது காதல் யுத்தம்…
சத்தம் ஓர் சத்தம்…
இது இதயத்து சத்தம்…

ஆண் : கொத்தும் இது கொத்தும்…
என் தேகம் மொத்தம்…
உன்னை திட்டமிட்டு…
வட்டம் போடுவேன்…

—BGM—


Notes : Veesiya Visiri Song Lyrics in Tamil. This Song from Aruvam (2019). Song Lyrics penned by Vijaya Saagar. வீசிய விசிறி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading