ஏண்டி ராசாத்தி
ஏண்டி ராசாத்தி உன்மேல…
அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன்…
ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்…
ஏண்டி ராசாத்தி உன்மேல…
அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன்…
ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்…
பெண்ணாகி வந்ததொரு…
மாய பிசாசால் பிடித்திட்ட என்னை…
கண்ணால் வெருட்டி…
முலையாள் மயக்கி கடித்தடத்து…
குனான் குளிடை தள்ளி…
கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…
வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…
விழி வேர்க்குறேன்…
ஏதோ ஆகுறேன்…
என் நண்பா நீயும் என்ன…
ஏன் விட்டு போன…
தவறாகுமா சரியாகுமா…
என் நண்பா நீயும் ஏனோ…