தீரா காதல்
தீரா காதல் காண கண்டேனே…
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே…
காலம் நேரம் மாற கண்டேனே… ஏ…
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே…
தீரா காதல் காண கண்டேனே…
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே…
காலம் நேரம் மாற கண்டேனே… ஏ…
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே…
ஓட முடியாது…
ஒளிய முடியாது…
உன்னை புடிச்சு நான்…
அடிப்பேன் நச்சுன்னு…
உன் வால புடிச்சு…
தர தரன்னு இழுத்து…
என்னை தேடி மேகம் வந்ததே…
சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே…
காற்றில் ஆடும் பூவை போலவே… ஏ…
தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே…
அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்…
நிலா வந்ததே…
என் நிலா வந்ததே…
பேசி பேசி நாளும்…
காலம் போக்க தோணும்…
பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்கும்…
கண்ணப் பாத்தா ஸ்டன் ஆவாத…
அவ அப்பன் வந்தா அப்பீட்டாவோம்…
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்…
பேபி ஹோல்ட் யுவர் ப்ரீத்…
ப்ரீத் ப்ரீத் ப்ரீத் ப்ரீத்…
உன் நெழிவையும் சுழிவையும்…
பணிவோட கவனிப்பேன்…
டிரஸ்ட் மீ…
முதல் சிரிப்பில் இதயத்த எடுத்த…
அடுத்த முற உறக்கத்த கெடுத்த…
தெளிய வச்சு மயக்கத்தக் கொடுத்த…
பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ…
ராஜா வேசத்தில் சௌகிதாரு…
லேசா பார்த்தாலே பத்திக்குவாரு…
காஜா போடாத பேண்ட்ட பாரு…
ஹேய்… ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு…
தீயா தெறிக்கும் தானோஸ் இவன்…
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்…
காக்கி சட்டை கெத்து இவன்…
சாமியும் சிங்கமும் சேர்ந்தா இவன்…