அசமஞ்சக்காரி
அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…
என் அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…
மேடம் தாங்க மேனாமினிக்கி…
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…
நைசா அந்த நாகைய அமுக்கி…
குத்துடுவோம் அழகா டிமிக்கி…
அவ நேரா பார்க்கையில்…
கொஞ்சம் கேரா ஆகுது…
அவ கேரா சிரிக்கையில்…
மனம் நூறா நொறுங்குது…
டக்குன்னு டக்குன்னு Read More »
அப்பன் காச நம்பமாட்டோம்…
சொந்த உழைப்புல வருவோம் மேல…
பென்ஸ் காரும் பெருசு இல்ல…
பிரண்ட்ஷிப் இருக்கு அதுக்கும் மேல…
கலக்கலு மிஸ்டர் லோக்கலு Read More »
காண ஒன்ன…
கருப்புன்னு நினைக்காத…
மனுஷன் அறிவ…
குழி போட்டு தோண்டாத…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…
உன் கையில ஒன்னும் இல்ல…
நீ… வானவில்லா…
வண்ணம் தேடும் வெள்ள பூவா…
நீ… பார்க்கும் பொருளா…
நீ பார்ப்பதெல்லாம்…
உன்னத்தானா…
காற்றின் வழி… தீரா பலி…
விதியின் சதி… தீமை நன்மை…
நியாயம் தர்மம்… வீழ்ச்சி சூழ்ச்சி…
எல்லாம் என்னுள்… அடங்குவதில்லை…
ஆள்பவன் நானே… வா…
டபக்குன்னு தாவி தாவி ஓடும் நாங்க…
மேல கீழ பாஞ்சு பாஞ்சு தாக்குவோமே… கரக்…
லபக்குன்னு மோந்து மோந்து வாசம் வீசும்…
வீட்ட நாங்க தேடி போயி தூக்குவோமே… சரக்…
டபக்குன்னு தாவி தாவி Read More »