நீ வானவில்லா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பரத் சங்கர்சக்திஸ்ரீ கோபாலன்ஊர்காஆடை

Nee Vaanavilla Song Lyrics in Tamil


பெண் : நீ… வானவில்லா…
வண்ணம் தேடும் வெள்ள பூவா…

—BGM—

பெண் : நீ… பார்க்கும் பொருளா…
நீ பார்ப்பதெல்லாம்…
உன்னத்தானா…

பெண் : நீ… வானவில்லா…
வண்ணம் தேடும் வெள்ள பூவா…

பெண் : நீ… பார்க்கும் பொருளா…
நீ பார்ப்பதெல்லாம்…
உன்னத்தானா…

பெண் : சரிவ நினைச்சி பிரிய துடிக்க கலங்கும் உசுருக்கு…
இருக்கும் கரைய அழிக்க நினைக்க அறிவு பத்தல…

பெண் : சரிவ நினைச்சி பிரிய துடிக்க கலங்கும் உசுருக்கு…
இருக்கும் கரைய அழிக்க நினைக்க அறிவு பத்தல…

பெண் : ஹேய்… காலம் உண்டு காத்து உண்டு…
நீயும் தேவ…
ஹேய்… வானம் உண்டு வழியும் உண்டு…
இந்த வாழ்க்கை தேவ…

—BGM—

பெண் : ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—

பெண் : கனவ வெதைச்சி கரைய கடக்க வருந்தும் மனசுக்கு…
கசியும் பெரிய வழிய அடக்கும் முடிவு தெரியல…

பெண் : கனவ வெதைச்சி கரைய கடக்க வருந்தும் மனசுக்கு…
கசியும் பெரிய வழிய அடக்கும் முடிவு தெரியல…

பெண் : ஹேய்… காலம் உண்டு காத்து உண்டு…
நீயும் தேவ…
ஹேய்… ஹேய்… வானம் உண்டு வழியும் உண்டு…
இந்த வாழ்க்கை தேவ…

—BGM—

பெண் : ஹா… ஆஅ… ஆஅ… ஆஆ…
ஹா… ஆ… ஹா… ஆ… ஆ…


Notes : Nee Vaanavilla Song Lyrics in Tamil. This Song from Aadai (2019). Song Lyrics penned by Bharath Sankar. நீ வானவில்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading