தொடுவானந்தா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன் கேநகுல் அபியங்கார்மைக்கி ஜே மேயர்ஷியாம் சிங்கா ராய்

Thoduvanandhaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொடுவானந்தா கொடசாயுதே…
ஒரு நேசந்தான் கைய கோத்திடுதே…
ஓ ஹோ ஹோ தூரமா…
ஓ ஹோ ஹோ போகலாம்…
ஓ ஹோ ஹோ மேகமா…
ஓ ஹோ ஹோ மாறலாம்…

ஆண் : இனி மரம் போலே டமக்கு டமக்கு…
இனி மனம் போலே டமக்கு டமக்கு…
இந்த மண் மேலே டமக்கு டமக்கு…
இந்த மண்மேலே…

ஆண் : நீ உரையாடி விடிய விடிய…
ஊர் கத பேசு நிறைய நிறைய…
இந்த ரா முழுசும் நிலவு எரியும்…
அட உறங்காதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள் & பெண்கள்) : டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்…
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும்…
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும்…
டும்டக்கு டும்டக்கு டும் டும்…

ஆண் : ஓ சக்கர கட்டியா மாறுதே நொடி…
அக்கறை கட்டுர மனச நீ பிடி…
நெஞ்சுல மொளைக்குர ஆச காத்துல ஏறி ஊஞ்சல் ஆடுதே…

ஆண் : றெக்கைய கட்டுதே கட்டுதே நொடி…
மின்னல வெட்டுதே வெட்டுதே விழி…
மின்மினி வார்த்தைய பேசி…
இரு உசிர் எங்கோ ஊர்வலம் போயிடுதே…
அட காதலின் கண்ணுல ரெண்டுமே மாட்டிடுதே…

ஆண் : புரியாத உறவாக நீ உசிர்காட்டில் பூக்குற…
நொடியேனும் விளகாத ஓர் நினைப்பாக மாறுற…
கரையேற தெரிஞ்சாலும் நான் உனக்குள்ள மூல்குறேன்…

ஆண் : இந்த காலம் நீளுமா…
வழிகாட்டி போவுமா…
அட ஏங்குதே ஏங்குதே பார்வையில் கேக்குதே…
வாஞ்சையா பூங்குருவி…

ஆண் : அடகூண்டை விட்டுத்தான் ஒரு கூடு கட்டுதே…
அது மெல்லமா மெல்லமா ஆடுதே ஆடுதே…
இன்னோரு பூமிய காட்டிடுதே…

ஆண் : அதில் உரையாடு விடிய விடிய…
ஊர்கதை பேசு நெறய நெறய…
இந்த ரா முழுசும் நிலவு எரியும்…
அட உறங்காதே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்…
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும்…
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்…
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும்…

BGM

ஆண் : மருதாணி சிவப்பாக நீ நிறங்கூட்டி போகுற…
தவமேதும் கொடுக்காத ஓர் வரம்போல சேருற…
எனக்கேதான் தெரியாம நா உனக்குள்ள வாழுறேன்…

ஆண் : இந்த கூத்து இனிக்கிது…
தன்னத்தானே மறக்குது…
இது என்னது என்னது யாருக்கு தெரியுமோ…
யார் செஞ்ச மந்திரமோ…

ஆண் : நிஜமாக நிலைக்குமா…
கனவாகி கலையுமா…
அந்த ரெண்டுக்கும் மத்தியில்…
சிக்குதே சொக்குதே சத்தமில்லாம சொக்கிடுதே…

ஆண் : இனி மனம் போலே டமக்கு டமக்கு…
இனி மனம் போலே டமக்கு டமக்கு…
இந்த மண் மேலே டமக்கு டமக்கு…
இந்த மண்மேலே…

ஆண் : அட உரையாடு விடிய விடிய…
ஊர் கத பேசு நிறைய நிறைய…
இந்த ரா முழுசும் நிலவு எரியும்…
அட உறங்காதே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்…
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும்…
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு…
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும்…


Notes : Thoduvanandhaa Song Lyrics in Tamil. This Song from Shyam Singha Roy (2022). Song Lyrics penned by Soundararajan K. தொடுவானந்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading