ரைஸ் ஆஃப் ஷியாம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன் கேஅனுராக் குல்கர்னி & விஷால் டட்லணிமைக்கி ஜே மேயர்ஷியாம் சிங்கா ராய்

Rise of Shyam Song Lyrics in Tamil

BGM

ஆண் : வீழ்ந்திடுமா நம் செங்கொடியே…
ஓய்ந்திடுமா நம் தீக்கதிரே…
அதிகார திமிருக்கு…

ஆண் : ஒரு நாளும் அஞ்சா சூரியன்தான் இவனே…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இவன் அறிவே ஆயுதம் எழுத்துக்கள் போரிடும்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : பொதுவுடைமையின் தோழன் சமத்துவ தலைவன்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : இவன் சம்பவக்காரனே சரித்திர வீரனே…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

குழு (ஆண்கள்) : சிங்கா ராய்… சிங்கா ராய்…
சிங்கா ராய் …சிங்கா ராய்…

BGM

ஆண் : பேதங்கள் தீயிலிடு…
கொடுமைகளை ஓட விடு…
சிங்கமென நாம் இருந்தால்…
அட யாரும் நம்மை பலியிட முடியாதே…

ஆண் : இவன் சொல்லெலாம் சுடர் ஒளியாக…
அறியாமையின் இருளை போக்கிவிடும்…
இவன் செயல் எல்லாம் ஒரு புயலாக…
கொடுங்கோலினை வீழ்த்திடும்…
தலைமுறையின் தாகங்கள் தீர்ந்துவிடும்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : இவன் அறிவே ஆயுதம் எழுத்துக்கள் போரிடும்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : பொதுவுடைமையின் தோழன் சமத்துவ தலைவன்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : இவன் சம்பவக்காரனே சரித்திர வீரனே…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

குழு (ஆண்கள்) : சிங்கா ராய்… சிங்கா ராய்…
சிங்கா ராய்… சிங்கா ராய்…

ஆண் : விதி என்று ஒதுங்காதே…
விரட்டும் உன்னை மிரட்டும் கண்ணை எதிர்த்தே நில்லடா…
விதைத்தாலும் நீ உழைத்தாலும்…
துரத்தும் உன்னை சுரண்டும் உன்னை விழித்தே கொள்ளடா…

ஆண் : அடையலாம்தான் அதை இழக்காதே…
பறிபோகுதே உரிமைகள் மறக்காதே…
அட சாவிகள் தான் இங்கு கை மாறும்…
நம் கைவிலங்குடையதே…
போராடும் உள்ளம்தான் உறங்காதே…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : இவன் அறிவே ஆயுதம் எழுத்துக்கள் போரிடும்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : பொதுவுடைமையின் தோழன் சமத்துவ தலைவன்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : இவன் சம்பவக்காரனே சரித்திர வீரனே…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்

குழு (ஆண்கள்) : சிங்கா ராய்… சிங்கா ராய்…
சிங்கா ராய்… சிங்கா ராய்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : இவன் அறிவே ஆயுதம் எழுத்துக்கள் போரிடும்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : பொதுவுடைமையின் தோழன் சமத்துவ தலைவன்…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

ஆண் : இவன் சம்பவக்காரனே சரித்திர வீரனே…

குழு (ஆண்கள்) : ஷியாம் சிங்கா ராய்…

குழு (ஆண்கள்) : சிங்கா ராய்… சிங்கா ராய்…
சிங்கா ராய்… சிங்கா ராய்…

Notes : Rise of Shyam Song Lyrics in Tamil. This Song from Shyam Singha Roy (2022). Song Lyrics penned by Soundararajan K. ரைஸ் ஆஃப் ஷியாம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading