onnumilla-song-lyrics-aadai
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பரத் சங்கர்பரத் சங்கர்ஊர்காஆடை

Onnumilla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொறந்து இறந்தும்…
ஒரு உண்மை வெளங்காதா…
சிறிசா நினைக்கும்…
சிந்தனையும் மாறாதா…

ஆண் : காண ஒன்ன…
கருப்புன்னு நினைக்காத…
மனுஷன் அறிவ…
குழி போட்டு தோண்டாத…

ஆண் : ஏன்னா…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…
உன் கையில ஒன்னும் இல்ல…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…
உன் கையில ஒன்னும் இல்ல…
ஆட்டுறவன் ஆட்டிவச்சா…
ஆடுறவன் ஆடனும்…

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

—BGM—

ஆண் : காலம் நேரம் பொய்யி…
உன் கனவ மட்டும் வையி…
பயமோ பிரிவோ வேண்டாம்…
உன் பாசம் பரிவே போதும்…
உன்ன மனுஷனாக மாத்திடும்…

—BGM—

ஆண் : களவு போக…
நிலையும் பொய்தான்…
கனவு காண…
முழிச்சேன் சரிதான்…

ஆண் : உயிரும் மறையும்…
கவலை பொய்தான்…
கதிர கரைக்கும்…
நிலவும் மெய்தான்… ஹேய்…

ஆண் : நெலைமை சரியா…
இருக்கும் வரைக்கும்…
நிலவு மெய்யா…
வெளிச்சம் தந்தா…
தெனமும் காலம்…
மாறும் நிலையில்…
நிலவு பொய்யா…
மனுஷன் கேட்டா…

ஆண் : தப்பு இல்ல தப்பு இல்ல…
இங்க ஒன்னும் தப்பு இல்ல…
தப்பு இல்ல தப்பு இல்ல…
இங்க ஒன்னும் தப்பு இல்ல…
ஆட்டுறவன் ஆட்டிவச்சா…
ஆடுறவன் ஆடனும்…

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

ஆண் : காலம் நேரம் பொய்யி…
உன் கனவ மட்டும் வையி…
பயமோ பிரிவோ வேண்டாம்…
உன் பாசம் பரிவே போதும்…
உன்ன மனுஷனாக மாத்திடும்…


Notes : Onnumilla Song Lyrics in Tamil. This Song from Aadai (2019). Song Lyrics penned by Bharath Sankar. ஒன்னும் இல்ல பாடல் வரிகள்.