டபக்குன்னு தாவி தாவி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆஃபிர் ஜே. ராக்ஜஸ்டின் பிரபாகரன்மான்ஸ்டர்

Tabakkunu Thaavi Thaavi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : க்ர்ர் ஆ… க்ர்ர் ஆ…
க்ர்ர் ஆ… க்ர்ர்… அஆ…

—BGM—

ஆண் : டபக்குன்னு தாவி தாவி ஓடும் நாங்க…
மேல கீழ பாஞ்சு பாஞ்சு தாக்குவோமே… கரக்…
லபக்குன்னு மோந்து மோந்து வாசம் வீசும்…
வீட்ட நாங்க தேடி போயி தூக்குவோமே… சரக்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பசி தாங்காத நாங்க…
நிதம் சமைக்காத கூட்டம்…
பல ஜோரான போதும்…
ருசி பாக்காம விட மாட்டோம்…

ஆண் : வாலு… செம வாலு…
விளையாடும் கத கேளு…
ரீலு… புது ரீலு…
இது ஓடும் பல நாலு…

—BGM—

ஆண் : பைப்பு மேல ஏறுவோம்…
பேப்பர் ப்ளேட்ட கீறுவோம்…
நான் தாங்க ஸ்பைடர்மேன் வம்சம்…

ஆண் : லேட்டு நைட்டு கூடுவோம்…
ஸ்டெப்பு போட்டு ஆடுவோம்…
மைக்கில் ஜாக்சன் போல நாங்க அம்சம்… ஆவ்…

ஆண் : அஞ்சரை பெட்டிக்குள்ள பூந்து…
லவங்க பட்டைகள தேடி…
லவட்ட நிக்கையில அந்த குக்கர் சத்தம்…
டிஷ்யூம்… டிஷ்யூம்…

ஆண் : சக்கரம் சுத்தையில…
சரக்கு வண்டிக மத்தியில…
நுழைஞ்சு தாவுற கட்டத்துல…
எங்க ஒரே பயம்… மியாவ்… மியாவ்…

ஆண் : திருட்டு திட்டம் இருக்கு…
ஜிஎஸ்டி இல்ல அதுக்கு…
என்னங்க செஞ்சிடும் உங்க…
சட்டம்… சட்டம்… சட்டம்…

ஆண் : எதுக்கும் அஞ்சியதில்ல…
யாரிடமும் கெஞ்சியதில்ல…
எங்கள கொல்லுது உங்க சிஸ்டம்…

ஆண் : வரபோறேன்னு நாங்க…
சொல்லி வெறுபேத்த மாட்டோம்…
வெறும் பேச்சாவே பேசி…
வடை வாயால சுட மாட்டோம்…

ஆண் : வாலு… செம வாலு…
விளையாடும் கத கேளு…
ரீலு… புது ரீலு…
இது ஓடும் பல நாலு…

ஆண் : டபக்குன்னு தாவி தாவி ஓடும் நாங்க…
மேல கீழ பாஞ்சு பாஞ்சு தாக்குவோமே… கரக்…
லபக்குன்னு மோந்து மோந்து வாசம் வீசும்…
வீட்ட நாங்க தேடி போயி தூக்குவோமே… சரக்…

ஆண் : பசி தாங்காத நாங்க…
நிதம் சமைக்காத கூட்டம்…
பல ஜோரான போதும்…
ருசி பாக்காம விட மாட்டோம்…

ஆண் : வாலு… செம வாலு…
விளையாடும் கத கேளு…
ரீலு… புது ரீலு…
இது ஓடும் பல நாலு…


Notes : Tabakkunu Thaavi Thaavi Song Lyrics in Tamil. This Song from Monster (2019). Song Lyrics penned by Yugabharathi. டபக்குன்னு தாவி தாவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading