தீச்சுடர் குனியுமா

பாடலாசிரியர் பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிக்ரம்ஜிப்ரான்கடாரம் கொண்டான்

Theesudar Kuniyuma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீச்சுடர் குனியுமா…
தேடல் உள்ள வீரன் உள்ளம் பணியுமா…
ஏறி வா… மேலே மேலே…

ஆண் : வானம்தான் கிழியுமா…
வாழ்வில் நோக்கம் கொண்டவன்…
தாகம் தணியுமா…
மீறி வா… மேலே மேலே…

ஆண் : சாதனை செய்தவன் எல்லாம்…
சாதா மனிதனே…
தேசத்தின் தலைவனும் முன்பு…
யாரோ ஒருவனே…
மீறி வா… ஏறி வா…
காரணம் ஏதும் கூற கூடாது…
ஏறி வா… மீறி வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஏறி வா… மீறி வா…

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்…
வையகம் நின்று கேட்காது…
வெற்றிதான் பேசுமே… ஏ… ஹே… ஏ… ஏ…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : எலி கூட மலையை தோன்றும்…
சிறு பட்சி கடல் தாண்டும்…
ஆகாயம் வழி தூறும்…
நம்பிக்கை மட்டும் போதும்…

—BGM—

ஆண் : தீச்சுடர் குனியுமா…
பாயும் அம்பு…
பாதியில் நின்று பணியுமா…
ஏறி வா… மேலே மேலே…

ஆண் : சாதனை செய்தவன்…
எல்லாம் சாதா மனிதனே…
மீறி வா… ஏறி வா…
காரணம் ஏதும் கூற கூடாது…
ஏறி வா… மீறி வா…

குழு (ஆண்கள்) : ஏறி வா… மீறி வா…

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்…
வையகம் நின்று கேட்காது…
வெற்றிதான் பேசுமே… ஏ… ஹே… ஏ… ஏ…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : எலி கூட மலையை தோன்றும்…
சிறு பட்சி கடல் தாண்டும்…
ஆகாயம் வழி தூறும்…
நம்பிக்கை மட்டும் போதும்…

—BGM—

ஆண் : நெவெர் எவர் கிவ் இட் அப்…
பாதியில் விட்டு…
பாதை மாறி போனவர்கள்…
சாதனைகள் செய்ததில்லையே…

ஆண் : பசி தூக்கம்…
பார்த்திட கூடாதே…
பனி வெயில் அஞ்சிட கூடாதே…

ஆண் : அட சே சே… பயத்துக்கு நோ வே…
அட சே சே… சோம்பலுக்கு நோ வே…
அட சே சே… சோர்வுக்கு நோ வே…
சே சே… முயற்சிக்கு ஜெ ஜெ…

ஆண் : மீறி வா… ஏறி வா…
காரணம் யாதும் கூற கூடாது…
ஏறி வா… மீறி வா…

குழு (ஆண்கள்) : ஏறி வா… மீறி வா…

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்…
வையகம் நின்று கேட்காது…
வெற்றிதான் பேசுமே… ஏ… ஹே… ஏ… ஏ…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வாகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வாகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : எலி கூட மலையை தோன்றும்…
சிறு பட்சி கடல் தாண்டும்…
ஆகாயம் வழி தூறும்…
நம்பிக்கை மட்டும் போதும்…

குழு (ஆண்கள்) : எலி கூட மலையை தோன்றும்…
சிறு பட்சி கடல் தாண்டும்…
ஆகாயம் வழி தூறும்…
நம்பிக்கை மட்டும் போதும்…

ஆண் : நம்பிக்கை மட்டும் போதும்…
நம்பிக்கை மட்டும் போதும்…
நம்பிக்கை மட்டும் போதும்…
நம்பிக்கை மட்டும் போதும்…


Notes : Theesudar Kuniyuma Song Lyrics in Tamil. This Song from Kadaram Kondan (2019). Song Lyrics penned by Viveka. தீச்சுடர் குனியுமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading