இதமாய் அன்பிளெக்ட்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தேன்மொழிகபில் & ஜனனி எஸ் விசைமன் கே. கிங்கொலைகாரன்

Idhamaai Unplugged Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இதமாய் இதமாய் உயிர் தொடுவாயா…
இதமாய் இதழால் உடல் நனைப்பாயா…
இதமாய் உருகும் இரவில்…
என்னை தொலைப்பாயா… ஹோ… ஓ…

ஆண் : இதமாய் இதமாய் இடை வலைப்பாயா…
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா…
இதமாய் உதிரம் அதிர…
என்னை வதைப்பாயா… ஓ… ஓ… ஹோ… ஓ…

பெண் : வலை ஓசை எல்லாம் மெல்ல வாய் மூடுதே…
என் நாணம் எல்லாம் கத்தி கொண்டாடுதே…
எறும்பாக நாணம் என் உடலில்…
ஊர்ந்து போகுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இதமாய் இதமாய் இடை வலைப்பாயா…
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா…
இதமாய் உதிரம் அதிரா…
என்னை வதைப்பாயா… ஆ… ஆ… ஆ…

—BGM—

ஆண் : வியர்வைகள் பாம்பென…
முதுகினில் இறங்குதே…
செயற் குறி வலிக்க தீண்டாயோ… ஓ… ஓ… ஹோ… ஓ…
போர்வைகள் விலகியே போர்க்களம் பிறக்குதே…
நெருங்கிட இடையை தாராயோ… ஓ… ஓ…

பெண் : பெருநிலா இதழ்களால் உடலினில் நீந்து…
பிறவியின் பயன் அது கூடிடுமே…
சாமத்தை காமத்தில் கடந்திடும் முன்னே…
தூய மௌனம் உடைந்திடுமே…

ஆண் : இதமாய் இதமாய் இடை வலைப்பாயா…
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா…
இதமாய் உதிரம் அதிர…
என்னை வதைப்பாயா… ஓ… ஓ… ஹோ… ஓ…

—BGM—

ஆண் : மறுமுறை அலையென நரம்புகள் புலம்புதே…
மார்பினில் மறித்து போவேன்…
ஓ… ஓ… ஓ… ஹோ… ஓ…
இரவினை பிறை என பல முறை இழுக்கிறேன்…
அணைப்பினில் நொருங்கிப்போவேனோ… ஓ… ஓ… ஓ…

பெண் : பதறிடும் உதடுகள் இடரிடும் எங்கோ…
ஆழ் மன ஆடையும் அவிழ்கிறதே…
சுடுகிற வரை விரல் சுகம் கொடுத்தாலும்…
மாய மிருகம் ஏங்கிடுதே…

ஆண் : இதமாய் இதமாய் இடை வலைப்பாயா…
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா…
இதமாய் உதிரம் அதிர…
என்னை வதைப்பாயா… ஆ… ஆ… ஆ…

பெண் : வலை ஓசை எல்லாம் மெல்ல வாய் மூடுதே…
என் நாணம் எல்லாம் கத்தி கொண்டாடுதே…
எறும்பாக நாணம் என் உடலில்…
ஊர்ந்து போகுதே…


Notes : Idhamaai Unplugged Song Lyrics in Tamil. This Song from Kolaigaran (2019). Song Lyrics penned by Then Mozhi. இதமாய் அன்பிளெக்ட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading