2013 Movies

aanandha-yaazhai-song-lyrics

ஆனந்த யாழை

ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

ஆனந்த யாழை Read More »

dheivangal-ellam-song-lyrics

தெய்வங்கள் எல்லாம்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…

தெய்வங்கள் எல்லாம் Read More »

avatha-paiyya-song-lyrics

அவத்த பையா

அவத்த பையா… செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…
கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங்குஞ்சு நானடா…
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல…
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க…

அவத்த பையா Read More »

osaka-osaka-song-lyrics

ஒசக்க ஒசக்க

தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…

ஒசக்க ஒசக்க Read More »

Scroll to Top