ஓ பெண்ணே பெண்ணே
உன் கைகள் கோர்த்து…
உன்னோடுப் போக…
என் நெஞ்சம் தான் ஏங்குதே…
தினம் உயிர் வாங்குதே…
மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்…
பௌர்ணமி இரவு…
பௌர்ணமி இரவு…
பனி விழும் காடு…
நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் Read More »
இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…
இன்னும் கொஞ்சம் நேரம் Read More »
என்ன மறந்தேன்…
எதற்கு மறந்தேன்…
என்னைக் கேட்டேனே…
உன்னை நினைக்க…
என்னை மறந்தேன்…
எல்லாம் மறந்தேனே…
சில்லென…
ஒரு மழைத்துளி…
என்னை நனைக்குதேப் பெண்ணே…
சிறகுகள்…
யார் கொடுத்தது…
நெஞ்சம் பறக்குதே…
முன்னே…
சில்லென ஒரு மழைத்துளி Read More »
கொம்பேன் சுறா…
வேட்டையாடும்…
கடல் ராசா நான்…
கடல் ராசா நான்…
ரத்தம் சிந்தி…
முத்துக் குளித்திடும்…