ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை…
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை…
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை…
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை…
ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை…
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை…
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை…
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை…
ஒத்தகட ஒத்தகட மச்சான்…
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்…
அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா…
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்…
ஒத்தகட ஒத்தகட மச்சான் Read More »
கொஞ்சும் கிளி பாட வச்சா…
கும்மாலமும் போட வச்சா…
வீதியில ஆட வச்சாடா…
கோயிலில சூடம் வச்சா…
கொண்டையில பூவும் வச்சா…
பார்வையில காந்தம் வச்சாடா…
பாக்காத பாக்காத…
அய்யய்யோ பாக்காத…
நீ பாத்தா பறக்குற…
பாத மறக்குற…
பேச்ச குறைக்குற சட்டுனுதான்…
அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…
கங்கையிலே ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…
அந்த பறவை கரை வந்ததே…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
அழகோ அழகு அவள் கண்ணழகு…
அவள் போல் இல்லை ஒரு பேரழகு…
அழகோ அழகு அவள் பேச்சழகு…
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு…
காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…
காத்திருந்தாய் அன்பே Read More »
கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…