அழகோ அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர்யுவன் ஷங்கர் ராஜாசமர்

Azhagho Azhaghu Song Lyrics in Tamil


ஆண் : அழகோ அழகு அவள் கண்ணழகு…
அவள் போல் இல்லை ஒரு பேரழகு…
அழகோ அழகு அவள் பேச்சழகு…
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு…

BGM

ஆண் : அழகோ அழகு அவள் கண்ணழகு…
அவள் போல் இல்லை ஒரு பேரழகு…
அழகோ அழகு அவள் பேச்சழகு…
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு…

ஆண் : தத்தி நடக்கும் அவள் நடையழகு…
பத்தி எரியும் அவள் உடையழகு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அய்யய்யோ… சிக் என நடக்கும்…
அய்யய்யோ… ஓவியம் அவளோ…
அய்யய்யோ… சக்கரை தடவி…
அய்யய்யோ… செஞ்சது உடலோ…
அழகோ அழகு…
அழகோ அழகு…

BGM

ஆண் : எந்த பூவிலிருந்து…
வந்ததிந்த தேனோ…
என்று என்னை வியக்கும்…
இதழ் அழகு…

ஆண் : அந்தியிலே வானம்…
சிவந்ததை போலே…
கன்னம் எங்கும் தோன்றும்…
வெட்கம் அழகு…

ஆண் : மெல்லிடையை பற்றி சொன்னால்…
நில்லாத அழகு…
மேலே கொஞ்சம் பார்க்க சொன்னால்…
பொல்லாத அழகு…

ஆண் : கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை…
என்ன சொல்ல… ஓஓஓ…

BGM

ஆண் : காட்டருவி போலே…
அலை அலையாக…
கண்டபடி ஓடும்…
குழல் அழகு…

ஆண் : கண்ணில் ரெண்டு வலையை…
பிண்ணி பிண்ணி வீசி…
நெஞ்சம் அதை பறிக்கும்…
செயல் அழகு…

ஆண் : தெற்றுப் பல்லில் சிரிக்கையில்…
தீராத அழகு…
தள்ளி நின்று யோசிக்கையில்…
வேறேதோ அழகு…

ஆண் : கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை…
என்ன சொல்ல… ஓஓஓ…

ஆண் : அய்யய்யோ… அய்யய்யோ…
அய்யய்யோ… அய்யய்யோ…

BGM


Notes : Azhagho Azhaghu Song Lyrics in Tamil. This Song from Samar (2013). Song Lyrics penned by Na. Muthukumar. அழகோ அழகு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading