கல கல காலா கேங்கு
கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…
நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…
கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…
நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…
அமளி துமளி நெளியும் வள்ளி…
என்னை கவ்வி கொண்டதே…
அழகு இடுப்பின் ஒரு பாதி…
என்னை அள்ளிச் சென்றதே…
அக நக நக சிரிப்புகள் அழகா…
திகு தக தக நிலவுகள் அழகா…
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா…
கொழு கொழுப்புகள் அழகா…
பச்சை பூவே பாகம் காட்டு…
இச்சை தேனை என் நாவில் ஊற்று…
துள்ளி செல்லும் போதே…
அள்ளிச் செல்லும் பெண்ணே…
என் பக்கத்தில் வா வா…
பட்டு முத்தம் போடவா…
மச்சி ஓபன் த பாட்டில்…
இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…
மச்சி ஓபன் த பாட்டில் Read More »
கண்ணாடி நீ கண்ஜாடை நான்…
என் வீடு நீ உன் ஜன்னல் நான்…
என் தேடல் நீ உன் தேவை நான்…
என் பாடல் நீ உன் வார்த்தை நான்…
விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…
விளையாடு மங்காத்தா Read More »
என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே…
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ…
கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ…
முத்தாட சம்மக் சல்லோ…
முத்தத்தில் சங்கதி அல்லோ…
இது இனி என் உரிமை அல்லோ… ஓஓஓ…
முத்தாட சம்மக் சல்லோ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…