சொன்னா புரியாது
சொன்னா புரியாது…
சொல்லுக்குள்ள அடங்காது…
நீங்க எல்லாம் என்மேல வச்ச பாசம்…
ஒன்னா பொறந்தாலும்…
இது போல இருக்காது…
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்…
சொன்னா புரியாது…
சொல்லுக்குள்ள அடங்காது…
நீங்க எல்லாம் என்மேல வச்ச பாசம்…
ஒன்னா பொறந்தாலும்…
இது போல இருக்காது…
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்…
மஞ்சநெத்தி மரத்துக்கட்ட…
மைய வச்சி மயக்கிப்புட்ட…
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட…
ரெண்டும் கலந்த செமகட்ட…
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…
செல்லம் இந்தா செல்லம்…
என்ன வேணும் கேளு…
எல்லாம் தாரேன் கேளு…
செல்லம் வாடா செல்லம்…
வேற என்ன வேணும்…
நீதான் எனக்கு வேணும்…
செல்லம் வாடா செல்லம் Read More »
ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…
சொந்தத்தின் சொந்தமே…
நான் இயங்கும் உயிர் துடிப்பே…
வில்லாதி வில்லன்கள் எல்லோருமே…
என்னை விலை பேச வந்தார்களே…
என்னோடு வில்லங்கம் இல்லாமலே…
சொன்ன விலை கூட தந்தார்களே…
வில்லாதி வில்லன்கள் Read More »
காதல் என் காதல் அது கண்ணீருல…
போச்சு அது போச்சு அட தண்ணீருல…
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள…
பாலான நெஞ்சு இப்ப வெந்நீரில…
மாயம் செய்தாயோ…
நெஞ்சை காயம் செய்தாயோ…
யு காட் டு டூ இட்…
கொல்ல வந்தாயோ…
பதில் சொல்ல வந்தாயோ…
யு காட் டு டூ இட்…
நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…
யம்மா உனக்கும் வேணும்…
எனக்கும் வேணும்…
கட்டு கட்டா காசு வேணும்…
டப்பு மாலு துட்டுக்குதானே…
டெய்லி நம்ம திரியிறோமே…
நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிடா…