எனதுயிரை முதல் முறை
எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…
தனிமைகளை முதல் முறை நான்…
தனிமை படுத்தவா…
எனதுயிரை முதல் முறை Read More »
எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…
தனிமைகளை முதல் முறை நான்…
தனிமை படுத்தவா…
எனதுயிரை முதல் முறை Read More »
யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…
ஓ… யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…
முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்…
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்…
ஹோ… சிந்துது நதிகள் சிவக்குது முகில்கள்…
வருவது நீதானா குயிலே கொஞ்சம் சொல்லு…
ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
லட்டு லட்டு ரெண்டு லட்டு…
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே…
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு…
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு…
பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே…
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே…
அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே…
தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே…
பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே…
தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே…
உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே…
வெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே…
கண்களால் கத்திச்சண்டை போடாதே…
காந்தமே தள்ளி நின்று தீண்டாதே…
முத்தத்தால் குத்துச்சண்டை போடாதே…
மூச்சுக்குள் கிச்சுகிச்சு மூட்டாதே…
ராளே வராளே…
ஜில் ஜில் ஜில் சிங்காரி…
வராளே வராளே ஜில் ஜில் ஜில் சிங்காரி…
ரத்தத்தில் சூடு வச்சாளே…