எனதுயிரை முதல் முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவி.வி.பிரசன்னா, ஆலாப் ராஜு & ஜானகி ஐயர்தினாசீடன்

Enadhu Uyirai Song Lyrics in Tamil


பெண் : ச ச ப ப ப க ம ம க ரி…
ரி க ரி ரி க ம ப ஆஆ…
ச ச ப ப ப க ம ம க ரி…
ரி க ரி ரி க ம ப ஆஆ…

—BGM—

ஆண் : எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…

பெண் : தனிமைகளை முதல் முறை நான்…
தனிமை படுத்தவா…

ஆண் : அழகழகாய் முதல் முறை நான்…
மிதந்து பார்க்கவா…

பெண் : மெது மெதுவாய் முதல் முறை நான்…
திரும்ப பிறக்கவா…

ஆண் : எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…

—BGM—

ஆண் : ப நி ச ரி க ரி க ம க ரி…
ப நி ச ரி க ரி க ம க ரி…
த ம த ப ரி க ப ம…
ரி ரி ம க ரி நி நீ ச…

ஆண் : பசியை துறந்த துறவி போல்…
இளமை சீராகுதே…

பெண் : ஹோ உறங்க பயந்த தருமி போல்…
நினைவு போராடுதே…

ஆண் : மன குகையிலே அன்பான வேதனை…
அலற துவங்குதே…

பெண் : உனது அலையும் இசையெனவே…
இதயம் உணருதே…

ஆண் : குருதியிலே ச ரி க ம ப…
நடனம் புரியுதே…

—BGM—

ஆண் : ப ச நி ப ரி க ப ம…
க ம த ரி க ரி ச நி ட ப…

பெண் : எதையும் கடந்த நிலையிலே…
எதுவும் நீயாகுதே…

ஆண் : ஆஹா… உருகி வழிந்த கொதிநிலை…
அழகை ஆராயுதே…

பெண் : பல வகையிலே பொல்லாத காதலின்…
கொடுமை தொடருதே…

ஆண் : ஒரு நிமிட கொடுமை இது…
உயிரை வருடுதே…

பெண் : இதை விடவும் சுகம் எதிலே…
பெருகி வழியுதே…

பெண் : எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…

ஆண் : தனிமைகளை முதல் முறை நான்…
தனிமை படுத்தவா…

பெண் : அழகழகாய் முதல் முறை நான்…
மிதந்து பார்க்கவா…

ஆண் : மெது மெதுவாய் முதல் முறை நான்…
திரும்ப பிறக்கவா…

பெண் : எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…


Notes : Enadhu Uyirai Song Lyrics in Tamil. This Song from Seedan (2011). Song Lyrics penned by Yugabharathi. எனதுயிரை முதல் முறை பாடல் வரிகள்.


Scroll to Top