லட்டு லட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிக்ரம், சுசித்ரா & பிரியதர்ஷினியுவன் ஷங்கர் ராஜாராஜபாட்டை

Laddu Laddu Rendu Laddu Song Lyrics in Tamil


ஆண் : ஹே லட்டு லட்டு ரெண்டு லட்டு…
லட்டு லட்டு ரெண்டு லட்டு…
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே…

BGM

பெண் : சுக்குனா சுக்கு மல்லி…
சுந்தரினா டிங்கரி காப்பி…
சூடா கொதிக்கயிலே சோடா என்னத்துக்கு…
எடுத்து குடிக்கவா தேலஸ்து தோஸ்து…
இதுக்கு எதுவும் இல்ல வாஸ்து வாஸ்து…

பெண் : குச்சினா குச்சி மிட்டாய்…
குமரினா பஞ்சு மிட்டாய்…
பேஷா இருக்கையிலே பீஸ்சா என்னத்துக்கு…
இந்தா எடுத்துக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு…
இன்னும் தயங்குனா வேஸ்ட்டு வேஸ்ட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : லட்டு லட்டு ரெண்டு லட்டு…
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே…
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு…
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு…

BGM

பெண் : அட வடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி…
அவங்க அப்பாவுக்கும் உள்ளதுதான் போடி…

பெண் : அடியே பொம்பளைக்கும் ரெண்டு வீடு தாண்டி…
அதுல என்ன குத்தம் வாய பொத்திக்கோடி…

ஆண் : ஏ காலு கை ரெண்டுனா தேவ தேவ…
கட்டுனவ ரெண்டுனா பேஜாரு…
வீடு வாசல் ரெண்டுனா ஓகே ஓகே…
பொண்டாட்டிங்க ரெண்டு ஏன் நீ கூறு…

பெண் : ஆசை மீறுனா அளவே இல்லயே…
எதுக்கு போடுற வேலி வேலி…
பாம்பு வேணுமா ஏணி வேணுமா…
குலுக்கி போடவா சோலி சோலி…

ஆண் : லட்டு லட்டு ரெண்டு லட்டு…
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே…
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு…
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு…

BGM

பெண் : பகலே இல்லையின்னா வந்திடுமா நைட்டு…
கவல வேணாமுன்னா வச்சுகனும் சைட்டு…

பெண் : தவறே இல்லயின்னா ஒன்னும் இல்ல ரைட்டு…
ஜெயிக்க வேணுமுன்னா போடனுமே பைட்டு…

ஆண் : சூரியன போல நான் ஒத்த ஆளு…
வெண்ணிலவு ரெண்டுனா ஆகாதே…
தாமரைக்கு தண்ணி தான் கூடு கூடு…
தண்ணி வத்தி போச்சுனா தாங்காதே…

பெண் : எதையும் தாங்குவேன் என்ன ஏத்துக்கோ…
பூட்டுக்காகவே சாவி சாவி…
கூர பாயவ இலவ பஞ்சுனு…
இழுக்க பாக்குறா கூவி கூவி…

ஆண் : லட்டு லட்டு ரெண்டு லட்டு…
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே…
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு…
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு…

BGM


Notes : Laddu Laddu Rendu Laddu Song Lyrics in Tamil. This Song from Rajapattai (2011). Song Lyrics penned by Yugabharathi. லட்டு லட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading