கண்களால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ரீட்டாமணி சர்மாசிங்கம் புலி

Kangalal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்களால் கத்திச்சண்டை போடாதே…
காந்தமே தள்ளி நின்று தீண்டாதே…
முத்தத்தால் குத்துச்சண்டை போடாதே…
மூச்சுக்குள் கிச்சுகிச்சு மூட்டாதே…

பெண் : அன்பே ஒன்னும் செய்யாமல்…
ஐயோ என்னை கொல்லாதே…
அடடா தப்பு செய்யாமல்…
காதல் சண்டை முடியாதே…

ஆண் : கொஞ்சமாய் நீ பார்த்தால்…
பஞ்சிலே தீப்போலே…
நெஞ்சிலே சூடேறுதே… ஹே ஏஏ ஏய்…

பெண் : அன்பே ஒன்னும் செய்யாமல்…
ஐயோ என்னை கொல்லாதே…
அடடா தப்பு செய்யாமல்…
காதல் சண்டை முடியாதே…

—BGM—

பெண் : புத்தகத்தின் உள்ளேதான்…
என்னை வந்து பார்க்காம…
எப்படி பாடம் ஏறும்…
ஞானம் வரும் வா வா…

ஆண் : மல்லிகைக்கு உள்ளேதான்…
எட்டி எட்டி பார்க்காம…
என்னதான் உண்டு என்று…
நானறிவேன் வா வா…

பெண் : காம்பிலே விட்டாலே…
பூக்கள்தான் வீணாகும்…
கட்டிக்கோ மாலைபோலே…
வாடா வாடா வா…

ஆண் : அம்மம்மா நான் தேர…
ஐயயோ நாளாகும்…
தப்பிச்சே ஓடபோறேன்…
போடி போடி போ…

குழு : பேபி கம் டு மி ஹோல்ட் மி டைட்…
லெட் மி பி அ கேர்ள் ஃபீல் சோ ரைட்…
ஹோல்ட் அண்ட் டு யூ வி சோ மீண்ட் டு…
பொறு பொறு பொறு பொறு…

—BGM—

பெண் : அன்பே ஒன்னும் செய்யாமல்…
ஐயோ என்னை கொல்லாதே…
அடடா தப்பு செய்யாமல்…
காதல் சண்டை முடியாதே…

—BGM—

குழு : தேக்கோ ஜானே ஜான…
யு மெட் மி கோஷ நான…
டெல் மி பேபி வில் ஐ எவெர் பி யுர் தீவானா…

குழு : தேக்கோ ஜானே ஜான…
வி மேரிட் இஃப் யு வான…
டெல் மி பேபி வில் ஐ எவெர் பி யுர் தீவானா…

குழு : உல்லாக்கி லாலி உல்லாகி லாலி அத்துப அத்துப…
உல்லாக்கி லாலி உல்லாகி லாலி அத்துப அத்துப…

ஆண் : மெத்தையிலே எப்போதும்…
எத்தனையோ சந்தேகம்…
கேட்க்கிறேன் ஒன்னு ஒன்னா…
சொல்லவேணும் நீயும்…

பெண் : உள்ளம் சொல்ல சொன்னாலும்…
வெட்கம் சொல்ல விடாதே…
அச்சத்தை தொட்டு தொட்டு…
பார்க்கவேனும் நீயும்…

ஆண் : கைத்தொட எந்நேரம்…
சொல்லடி பொன் நேரம்…
காளையா அந்தி மாலை…
மூன்றாம் ஜாமமா… ஹோய்…

பெண் : பக்கத்தில் வேறாரும்…
இல்லன்னா அந்நேரம்…
காதல்தான் காலம் நேரம்…
தேடிப்பார்க்காதே…

குழு : பேபி கம் டு மி ஹோல்ட் மி டைட்…
லெட் மி பி அ மேன் ஃபீல் சோ ரைட்…
ஹோல்ட் அண்ட் டு யூ வி சோ மீண்ட் டு பீ…
பொறு பொறு பொறு பொறு…

பெண் : அன்பே ஒன்னும் செய்யாமல்…
அள்ளி தின்ன போறேனே…
அடடா தப்பு செய்யாமல்…
காதல் சண்டை முடியாதே…

—BGM—


Notes : Kangalal Song Lyrics in Tamil. This Song from Singam Puli (2011). Song Lyrics penned by Na. Muthukumar. கண்களால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading