பூவே பூவே
பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…
உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…
உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மருகி மருகி தினம் உருகி உருகி…
உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே…
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே…
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே…
உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஒ என்னமோ என்னமோ பண்ணுது புள்ள…
எனக்கே ஏன்னு தெரியவில்ல…
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு…
ஒரு மாலைப் பொழுதில்…
நான் உன்னைப் பார்த்தேன்…
உன்னைப் பார்த்தே அன்பே…
நான் என்னைப் பார்த்தேன்…
மின் நிலவு இவள்…
ஒரு வெண் ஒளிதிறல்…
கண்கள் சிமிட்டிடும்…
அந்த நியூயார்க் சிலை இவள்… ஓஹோ…
ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…