முடிவில்லா மழையோடு
முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
முடிவில்லா மழையோடு Read More »
முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
முடிவில்லா மழையோடு Read More »
அஞ்சனா அஞ்சனா…
அன்பே அன்பே அஞ்சனா…
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா…
அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா…
காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…
ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…
யாரோ யார் யாரோ வெண்புகை ஆவாரோ…
பொய் போல யாவும் புரண்டோதே… ஹொய்…
சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…
சந்திக்காத கண்களில் Read More »
கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…
கோலிமாரே காங்ஸ்டெரு Read More »
நில்லு நில்லு நில்லு நில்லு…
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு…
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு…
கொடியவனின் கதைய முடிக்க…
கொரவலையத் தேடிக் கடிக்க…
நாரு நாரா ஒடம்ப கிழிக்க…
நடுத்தெருவில் செதற அடிக்க…
ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…
சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…
காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
காதல் என்பதை காதல் என்பதை…
மௌனத்தில் சொல்லிவிட்டாய்…