சங்கிலி முங்கிலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வேல்முருகன்வேல்முருகன்தமன் எஸ்காஞ்சனா

Sangili Bungili Kadhava Thorae Song Lyrics in Tamil


ஆண் : டேப்ப கேட்டுக்குறவங்கல்லாம்…
கேட்டுக்கலாம்… ம்ம்ம்ம்…

ஆண் : ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…

—BGM—

ஆண் : ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…

ஆண் : ஏ தாவணி தாரிக்கா…
கண்ணம்தான் பேரிக்கா…
வாயோறம் கோவக்கா…
வார்த்தைதான் பாவக்கா…

ஆண் : சூடு வர கத்தரிக்கா…
மூடு வர முருங்கக்கா…

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

—BGM—

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

—BGM—

ஆண் : ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…

ஆண் : ஏ தாவணி தாரிக்கா…
கண்ணம்தான் பேரிக்கா…
வாயோறம் கோவக்கா…
வார்த்தைதான் பாவக்கா…

ஆண் : சூடு வர கத்தரிக்கா…
மூடு வர முருங்கக்கா…

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

—BGM—

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் போட்டேன் வெங்கலப்புலி…

—BGM—

குழு : கணபட் காஷிரம்…
அரே ராம் ஷேத் கரம் பீடி…
டொன்ட்டொய்ன் டொன்ட்டொய்ன்…
டொன்ட்டொய்ன்…

ஆண் : ஏ வாழ்க்கையே பாம்புப் புத்து…
பார்க்காத ரொம்ப உத்து…
போடும்டா ரெண்டு கொத்து…
அப்பால எல்லாம் வெத்து…

—BGM—

ஆண் : ஏ பொண்ணோட கையக் கோர்த்து…
பூமிய நீயும் சுத்து…
நாம எல்லாம் ரொம்ப கெத்து…
மன்மதன் வீட்டு சொத்து…

ஆண் : மேல கீழ போதை ஏத்தும் மேனிடா…
இவளோ மீச மேல ஆச வைக்கும் ராணிடா…

ஆண் : ஏ வேலு சொல்லுறேன் கேளு…
இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு…
ஏ வேலு சொல்லுறேன் கேளு…
இன்னைக்கி செத்தா டுமாரோ மில்க்கு…

ஆண் : வேர்த்துருச்சி போட்ட சொக்கா…
வேணாம் நீயும் என் கொக்கா மக்கா…

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

—BGM—

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் போட்டேன் வெங்கலப்புலி…

—BGM—

ஆண் : கம் ஆன் ஆர் யூ ரெடி…

—BGM—

குழு : ஹேய் ஹேய் ஏ தில்லா தில்லா…
ஏ டமுக்கு ஏ தில்லா ஏய்…
ஏ தில்லா ஏ தில்லா தில்லா…
தில்லா தில்லா தில்லா…

ஆண் : ஏ தாவணி பானிப் பூரி…
தபேலா மேனிக்காரி…
ஆறடி புழல் ஏறி…
அழகேத்தி வந்த லாரி…

—BGM—

ஆண் : ஏஅஹா… ஏ தாவணி பானிப் பூரி…
தபேலா மேனிக்காரி…
ஆறடி புழல் ஏறி…
அழகேத்தி வந்த லாரி…

ஆண் : ஏய் லேத்துப் பட்டற சம்மட்டியா நிமுத்துறா…
அடடா பாத்தி வெட்டுற மம்முட்டியா படுத்துறா…

ஆண் : அடி மாலு சொல்லுறேன் கேளு…
இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு…
அடி மாலு சொல்லுறேன் கேளு…
இன்னைக்கி செத்தா டுமாரோ மில்க்கு…

ஆண் : டேன்ஜ்சரான பூமிக்குள்ள…
நீயும் நானும் கீறோம் புள்ள…

ஆண் : குமரி குமரி சைஸ் குமரி…
பார்த்துப்புட்டா காலி மெமரி…

–—BGM—

ஆண் : ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி…
பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி…

—BGM—

ஆண் : ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…

ஆண் : ஏ தாவணி தாரிக்கா…
கண்ணம்தான் பேரிக்கா…
வாயோறம் கோவக்கா…
வார்த்தைதான் பாவக்கா…

ஆண் : சூடு வர கத்தரிக்கா…
மூடு வர முருங்கக்கா…

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

ஆண் : குமரி குமரி சைஸ் குமரி…
பார்த்துப்புட்டா காலி மெமரி…
ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி…
பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி…

ஆண் : ஹே வாடி இப்படி வாடி இப்படி…
கொலுசு போட்ட சோனு பப்டி ஏ…
தள்ளுங்கடி…


Notes : Sangili Bungili Kadhava Thorae Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Velmurugan. சங்கிலி முங்கிலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading