டக்கரு டக்கரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஆல்பம் சாங்ஸ்

Takkaru Takkaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கண்ண பாரு…
இதுதான்டா என் ஊரு…
மொறச்சா உன்ன மொறப்போம்…
நீ அடிச்சா உன்ன அழிப்போம்…

ஆண் : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
இதுதான் என் ஊரு…
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
நீ மோதிப்பாரு…

ஆண் : என் கண்ண பாரு…
இதுதான்டா என் ஊரு…
மொறச்சா உன்ன மொறப்போம்…
நீ அடிச்சா உன்ன அழிப்போம்…

குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
ஆண் : இதுதான் என் ஊரு…
குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
ஆண் : நீ மோதிப்பாரு…

BGM

ஆண் : மீசையத்தான் முறுக்கி வந்தா போதும்…
குழு : போதும்…
ஆண் : எதிரிக்கெல்லாம் கொல நடுங்கி போகும்…
குழு : போகும்… போகும்…

BGM

ஆண் : ஹே… மீசையத்தான் முறுக்கி வந்தா போதும்…
குழு : போதும்…
ஆண் : எதிரி கூட்டம் செதறி ஓட்டம் ஓடும்…
குழு : ஓடும்… ஓடும்…

BGM

ஆண் : என் கண்ண பாரு…
இதுதான்டா என் ஊரு…
மொறச்சா உன்ன மொறப்போம்…
நீ அடிச்சா உன்ன அழிப்போம்…

ஆண் : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
இதுதான் என் ஊரு…
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
நீ மோதிப்பாரு…

ஆண் : மாட்ட பெத்த புள்ளையா நினைக்கிறோம்…
குழு : நினைக்கிறோம்…
ஆண் : இத கொடும செய்ய எப்படி மனசு வரும்…
குழு : மனசு வரும்…

ஆண் : இதன் பின்னே உள்ள சர்வதேச அரசியல்…
வியாபாரத்திற்க்காக நடத்திடும் வெறி செயல்…

ஆண் : இந்த விளையாட்டை தடைச்செய்தால்…
நாட்டு மாடு அழியும்…
வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்…

ஆண் : அறியாத தமிழா உன் அறியாமை பிழையால்…
உன் அடையாளம் விழுந்தால்…
நீ மெதுவாக அழிவாய்…
உன் அடையாளம் விழுந்தால்…
உன் தாய் நாட்டில் நீயும்…
ஒரு அகதியாய் மாறிடுவாய்…

ஆண் : இது மாட்டை பத்தின பிரச்சனை இல்ல…
உன் நாட்ட பத்தின பிரச்சனைடா…
நாட்டின் பொருளாதாரமே வீழும்…
நாமும் எடுக்கணும் பிச்சையடா…

{ குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
ஆண் : இதுதான் என் ஊரு…
குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
ஆண் : நீ மோதிப்பாரு… } * (3)


Notes : Takkaru Takkaru Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. டக்கரு டக்கரு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top