நியாயம்தானா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஷரத்ஷரத்180

Nyaayam Thaana Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…
யாரோ யார் யாரோ வெண்புகை ஆவாரோ…
பொய் போல யாவும் புரண்டோதே… ஹொய்…

ஆண் : ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏதேதோ நெஞ்சுக்குள் ஆசை ஆசைதானா…
எல்லாமே மண் மேலே மாயை மாயைதானா…
வாழ்வையே வெற்றிக் கொள்ளவே யாருண்டு சொல்லு…
நேருக்கு நேராய் நிஜம் மோதுதே… ஹொய்…

ஆண் : காலமே தீதான் தூவலாமோ…
யாவுமே மாயை ஆகலாமோ…

ஆண் : சேர்த்தது எல்லாமே வீண் வீண்தானா…
பார்த்தது எல்லாமே போகும் போகும்தானா…

BGM

ஆண் : பூக்கின்ற பூவெல்லாம் வாடியே தீரும்…
உள் நாக்கு கூட காய்கிறதே… ஹொய்…

ஆண் : ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…
யாரோ யார் யாரோ வெண்புகை ஆவாரோ…
பொய் போல யாவும் புரண்டோதே… ஹொய்…


Notes : Nyaayam Thaana Song Lyrics in Tamil. This Song from 180 (2011). Song Lyrics penned by Viveka. நியாயம்தானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading