நீ கோரினால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & ஸ்வேதா மோகன்ஷரத்180

Nee Korinaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : நன நன நன நன நன…
நன நன நனநன நன…
நன நன நன நன நன…
நன நன நன நன நா…

ஆண் : நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…

BGM

பெண் : தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…

ஆண் : தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பெண்ணே ஓடாதே…

BGM

பெண் : ஓடும் ஓடும்…
அசையாதோடும்…
அழகியே…

ஆண் : ஓடும் ஓடும்…
அசையாதோடும் ஓடும் ஓடும்…
அழகியே…

BGM

பெண் : நன நன நன நன நன…
நன நன நன நன நன…
நன நன நன நன நன…
நன நன நன நன நன…

பெண் : நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…

BGM

ஆண் : கண்டும் தீண்டிடா…
நான் போதை ஜாதியா…
என் மீதி பாதி பிம்பப் பூவே…
பட்டுப்போகாதே…

பெண் : கண்டும் தீண்டிடா… ஆ… ஆ…
நான் போதை ஜாதியா… ஆ… ஆ…
என் மீதிப் பாதி பிம்பப் பூவே…
பட்டுப்போகாதே…

BGM

ஆண் : போதை ஊறும்…
இதழின் ஓரம்…
பருகவா…

பெண் : உன் போதை ஊறும்…
இதழின் ஓரம் ஓரம் ஓரம்…
பருகவா…

BGM

ஆண் : நன நன நன நன நன…
நன நன நன நன நன…
நன நன நன நன நன…
நன நன நன நன நன…

ஆண் : நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…

பெண் : நன நன நன நன நன…
நன நன நன நன நன…
நன நன நன நன நன…
நன நன நன நன நன…

பெண் : நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…


Notes : Nee Korinaal Song Lyrics in Tamil. This Song from 180 (2011). Song Lyrics penned by Madhan Karky. நீ கோரினால் பாடல் வரிகள்.


Scroll to Top