ராக்கம்மா ராக்கு
ராக்கம்மா ராக்கு ராக்கு…
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு…
தாக்கம்மா தாக்கு தாக்கு…
ஆட்டத்துல விக்கெட்டு…
ராக்கம்மா ராக்கு ராக்கு…
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு…
தாக்கம்மா தாக்கு தாக்கு…
ஆட்டத்துல விக்கெட்டு…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்…
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே…
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே…
யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ…
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ…
காதலிக்க பெண்ணொருத்தி Read More »
நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…
நீ சிரிச்சா கொண்டாட்டம் Read More »
நான் பாம்பே பொண்ணு…
லக்னோ லக்னோ லக்னோ…
இது லக்னோ கண்ணு…
ஜிகினா ஜின்னு…
நான் பாம்பே பொண்ணு Read More »
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா…
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே…
நம்ப முடியாதா நம்மால் முடியாதா…
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே…
ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…
எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…
லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…
வாழ்க்கை ஒரு போர்க்களம்…
வேட்டையாடி பார்க்கணும்…
போராடி வெல்லடா…
போட்டி போட்டு கொள்ளடா…
வாழ்க்கை ஒரு போர்க்களம் Read More »