என்ன ஆச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஜய் யேசுதாஸ் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிவெடி

Enna Aachi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்…

பெண் : என் வானிலே வெண்ணிலா உன் முகம்…
வாராமலே பேசுதே என்னிடம்…
இது காதலா காதலா…

ஆண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…

—BGM—

பெண் : ராத்திரிகள் நீளம்…
ரதி தேவி மதன் கோலம்…
கனவாக தினம் தோறும் வர கண்டேனே…

ஆண் : சாலைகளின் ஓரம்…
நிழல் தேடும் வெயில் நேரம்…
தொட பார்க்கும் சிறு காற்றாய்…
உன்னை கண்டேனே…

பெண் : புதை மண்ணிலே காலை வைத்தேன்…
நக கண்ணிலே ஊசி தைத்தேன்…

ஆண் : படும் வேதனை சொல்லும் காதலை…

பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
ஆண் : எங்குமே உன் முகம் பார்கிறேன்…

—BGM—

ஆண் : வீடுவரை சென்றேன்…
படி ஏறவில்லை நின்றேன்…
என்னை தேடி வருவாயோ என பார்த்தேனே…

பெண் : பாடம் படிக்காமல்…
உயிர் தோழி பிடிக்காமல்…
நகராத கடிகாரம் அதை பார்த்தேனே…

ஆண் : நிலா ஆண்டுகள் நூறு வேண்டும்…
இதே போலவே வாழ வேண்டும்…

பெண் : உடல் என்னிடம் உயிர் உன்னிடம்…

ஆண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…

பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்…

ஆண் : என் வானிலே வெண்ணிலா உன் முகம்…
வாராமலே பேசுதே என்னிடம்…

பெண் : இது காதலா காதலா…


Notes : Enna Aachi Song Lyrics in Tamil. This Song from Vedi (2011). Song Lyrics penned by Thamarai. என்ன ஆச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading