நினைத்த வரம்
நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
2000 Movies
நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…
நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…
நான் வருத்தகரி…
நீ அவிச்ச முட்ட…
நான் சால்ட்டு கொட்ட Read More »
ஜூன் ஜூலை மாதத்தில்…
ரோஜா பூவின் வாசத்தில்…
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்…
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்…
ஜூன் ஜூலை மாதத்தில் Read More »
ஒரு நாள் ஒரு கனவு…
அதை நான் மறக்கவும் முடியாது…
நிஜமாய் இனிக்கிறது…
இது போல் கனவொன்று கிடையாது…
எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…
எப்பா எப்பா ஐயப்பா Read More »
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…
கண்டே பத்னாமி சுபகே த்வாம் ஜீவ சரடாடட் சத்தம்…
மாங்கல்யம் தந்துனானே Read More »
நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…