நெனவு தெரிஞ்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாகாக்கைச் சிறகினிலே

Nenavu Therinja Song Lyrics in Tamil


ஆண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…

—BGM—

ஆண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

ஆண் : அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…
அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…

ஆண் : கண்ணே கண்ணம்மா…
நீ கோயில் குயிலம்மா…
நீ கோயில் குயிலம்மா…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

—BGM—

பெண் : தாய் நீ சேய் போல் தாலாட்டினாய் என்னை
பாராட்டினாய் என்னை…
தவமாய்க் கிடந்தேன் சீராட்டினாய் என்னை…
நான் பாடுவேன் உன்னை…

பெண் : இந்தக் குயில் சந்தோஷமாய்…
கண் உறங்கத்தானே…
பட்ட துயர் ஒண்ணா ரெண்டா…
நீயும் எந்தன் தாயே…

பெண் : பாடும் பாட்டு லாலி…
பாசம் என்னும் வேலி…
பாடும் பாட்டு லாலி…
பாசம் என்னும் வேலி…

பெண் : உந்தன் மடி தாயின் மடிதானே…
அன்பில் தினம் தந்தேன் எனை நானே…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

ஆண் : அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…
அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…

ஆண் : கண்ணே கண்ணம்மா…
நீ கோயில் குயிலம்மா…
நீ கோயில் குயிலம்மா…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

—BGM—

ஆண் : தீபம் எரிய திரியாகியே…
நானும் ஒளி காட்டுவேன் நாளும்…
உயிரை கரைத்தே உறவாகியே…
நானும் வளமாக்குவேன் உன்னை…

ஆண் : பொன் நகையும் வெட்கம் கொள்ளும்…
புன்னகையை காமி…
மண்ணில் உன்னை தத்தெடுத்தான்…
இந்த வெள்ளைச்சாமி…

ஆண் : நிலவில்லாமல் வானா…
நீ இல்லாமல் நானா…
நிலவில்லாமல் வானா…
நீ இல்லாமல் நானா…

ஆண் : வேதம் எங்கும் உந்தன் மொழிதானே…
வாழ்க்கை எல்லாம் இன்னும் ஒளிதானே…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

ஆண் : அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
பெண் : நனா நன நானன்னன்னா…
ஆண் : நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…
பெண் : நானா நன நானன்னன்னா…

ஆண் : கண்ணே கண்ணம்மா…
நீ கோயில் குயிலம்மா…
நீ கோயில் குயிலம்மா…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…


Notes : Nenavu Therinja Song Lyrics in Tamil. This Song from Kakkai Siraginilae (2000). Song Lyrics penned by R. V. Udayakumar. நெனவு தெரிஞ்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading