கொக்கு சைவக் கொக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம், தேனி குஞ்சரம்மா, ஃபெபி மணி & கங்கா சித்தராசுஏ.ஆர்.ரகுமான்முத்து

Kokku Saiva Kokku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
வெரதம் முடிச்சிருச்சாம்…

ஆண் : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
வெரதம் முடிச்சிருச்சாம்…

ஆண் : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

ஆண் : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

ஆண் : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது…
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது…

ஆண் : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது…
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு…

குழு : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
வெரதம் முடிச்சிருச்சாம்…

குழு : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது…
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது…

குழு : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது…
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு…

குழு : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
வெரதம் முடிச்சிருச்சாம்…

—BGM—

பெண் : பந்தாடும் வயசுப்பையா…
குழு : பையா…
பெண் : பாட்டி சொல் கேட்டுக்கைய்யா…
குழு : கைய்யா…

பெண் : தாம்பத்ய வாழ்க்கையிலே…
குழு : லே லே லே…
பெண் : சட்டங்கள் இருக்குதைய்யா…
குழு : ஐய்யா…

பெண் : பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்…
குழு : ஐ லவ் யூ ஐ லவ் யூ…
நீ டுவல் டைம்ஸ் சொல்லு…

பெண் : நித்தம் நீ ஆறு முற…
குழு : முற…
பெண் : முத்தங்கள் போட்டுவிடு…
குழு : விடு…

பெண் : நாளுக்கு மூணு முற…
குழு : முற… அஹ ஹா…
பெண் : கட்டிலில் சேர்ந்துவிடு…
குழு : விடு…

பெண் : நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா…
குழு : பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா…

பெண் : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்…

பெண் : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

—BGM—

ஆண் : வயசான சுந்தரியே…
குழு : யே…
ஆண் : மன்மதன் மந்திரியே…
குழு : யே…

ஆண் : தாம்பத்யப் பாடத்திலே…
குழு : லே லே லே…
ஆண் : பீ எச் டீ முடிச்சவளே…

ஆண் : அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி…
குழு : உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு…

ஆண் : இந்நாளில் மனிதனுக்கு…
குழு : க்கு…
ஆண் : சோத்துக்கு வழியில்லையே…
குழு : ஏ யே…

ஆண் : ஒக்கார்ந்து காதலிக்க…
குழு : யே யே யே…
ஆண் : யாருக்கும் பொழுதில்லையே…

பெண் : ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு…
குழு : பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு…

ஆண் : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்…

ஆண் : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது…
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது…

குழு : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு…

—BGM—


Notes : Kokku Saiva Kokku Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. கொக்கு சைவக் கொக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading