1998 Movies

1998 Movies

காதல் மீதில்

காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

காதல் மீதில் Read More »

கந்தன் இருக்கும் இடம்

கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்…

கந்தன் இருக்கும் இடம் Read More »

டையானா டையானா

நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது…
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது…
னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

டையானா டையானா Read More »

முந்தானை சேலை

முந்தானை சேலை முட்டுதா ஆள…
மாலையா சுத்திக்க மேல…
கொத்தாத மீனே கொக்குதான் நானே…
வெக்கமும் நாணமும் வீணே…
கொக்கு இன்று கெண்டை தேடும்…
கெண்டை தேடும்…
கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்…

முந்தானை சேலை Read More »

ஆத்தி அடி ஆத்தி

ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…

ஆத்தி அடி ஆத்தி Read More »

இந்த சிறு பெண்ணை

இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…

இந்த சிறு பெண்ணை Read More »

சந்திர மண்டலத்தை

சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

சந்திர மண்டலத்தை Read More »

சாந்து பொட்டும்

சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…
நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

சாந்து பொட்டும் Read More »

Scroll to Top