முந்தானை சேலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரவிசங்கர்மனோ & கே.எஸ்.சித்ராஅகோஷ்அரிச்சந்திரா

Mundhaanai Saelai Song Lyrics in Tamil


BGM

பெண் : முந்தானை சேலை முட்டுதா ஆள…
மாலையா சுத்திக்க மேல…

BGM

ஆண் : ஹேய்… கொத்தாத மீனே கொக்குதான் நானே…
வெக்கமும் நாணமும் வீணே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்…
குழு : கெண்டை தேடும்…
ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்…

பெண் : ஹேய்… முந்தானை சேலை முட்டுதா ஆள…
மாலையா சுத்திக்க மேல…

பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்…
குழு : கெண்டை தேடும்…
ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்… ஹா…

பெண் : ஆஹ்… முந்தானை சேலை…

BGM

ஆண் : ஹேய்… செக்க செவந்த மீனாட்சியே…

BGM

ஆண் : ஹேய்… செக்க செவந்த மீனாட்சியே…
செய்வோம் காதல் ஆராய்ச்சியே…

பெண் : எடுத்து பிரிச்சி படிச்சிக்கோ…
எழுத்து கூட்டி பார்த்துக்கோ…

BGM

ஆண் : வசந்த காலம் தழுவவெ பூ பூத்துக்கோ…

பெண் : நான் தொட்டாலே நீயே பட்டாயே தீயே…
பூவாட்டம் நானே கண்ணாலே கிள்ளாதே…

ஆண் : ஹேய்… கொத்தாத மீனே…
ஹேய்… கொத்தாத மீனே கொக்குதான் நானே…
வெக்கமும் நாணமும் வீணே…

பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்…
குழு : கெண்டை தேடும்…
ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்…

BGM

ஆண் : ஹேய்… பம்பை இடுப்பு பல்லாக்குதான்…
ஹேய்… பம்பை இடுப்பு பல்லாக்குதான்…
மேல ரொம்ப செல்வாக்குதான்…

பெண் : நிலவு திறந்து கெடக்குதே…
கவிதை நுழைந்து விடாதா…

BGM

ஆண் : நகங்கள் தீண்டும் இடம் எல்லாம் நன்டூறுதா…

பெண் : ஹான்… தேனோடை நானே திண்டாடுறேனே…
நீ நீந்ததானே ஆறாகி வந்தேனே…

பெண் : முந்தானை சேலை…
ஹஹான்… முந்தானை சேலை முட்டுதா ஆள…
மாலையா சுத்திக்க மேல…

பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்…
குழு : கெண்டை தேடும்…
ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்…
பெண் : ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் & பெண் : முந்தானை சேலை முட்டுதா ஆள…
மாலையா சுத்திக்க மேல…

ஆண் & பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்…
கெண்டை தேடும்…
கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்…
ஆஹ்… கொக்கு இன்று கெண்டை தேடும்…
கெண்டை தேடும்…
கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்…


Notes : Mundhaanai Saelai Song Lyrics in Tamil. This Song from Harichandra (1998). Song Lyrics penned by Ravishankar. முந்தானை சேலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading