நாடோடி பாட்டு
நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…
அரிச்சந்திரா – Harichandra (1998)
ஹேய் என்ன இது கனவா…
இல்லை இது நிஜமா…
ஹேய் மன்மதனின் ஜன்னல்…
சொல்லாமல் திறக்குது சுகமா…
முந்தானை சேலை முட்டுதா ஆள…
மாலையா சுத்திக்க மேல…
கொத்தாத மீனே கொக்குதான் நானே…
வெக்கமும் நாணமும் வீணே…
கொக்கு இன்று கெண்டை தேடும்…
கெண்டை தேடும்…
கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்…