நீராடும் கண்களோடு
நீராடும் கண்களோடு…
நெஞ்சம் நிறை பாசத்தோடு…
மாறாத ஈமானோடு யாரசூலல்லாஹ்…
நான் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…
மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…
நீராடும் கண்களோடு…
நெஞ்சம் நிறை பாசத்தோடு…
மாறாத ஈமானோடு யாரசூலல்லாஹ்…
நான் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…
மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி…
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா…
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே…
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே…
கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே…
உத்திஷ்ட னரஷார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம்…
ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் Read More »
காக்கும் கடவுள் கணேசனை நினை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருள் துணை…
ஐந்து கரந்தோனே ஆனை முகத்தோனே…
சித்தி விநாயகனே உத்தமியின் மகனே…
கணபதியே கணபதியே…
காத்தருள்வாய் கணபதியே…
சன் டிவி விநாயகர் சீரியல் டைட்டில் Read More »
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…
வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீதானே…
வேலனுக்கு மூத்தவனே Read More »
ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
கஜமுகனே…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் Read More »