பிள்ளையார் பிள்ளையார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownசீர்காழி கோவிந்தராஜன்Unknownவிநாயகர் பாடல்கள்

Pillaiyar Pillaiyar Song Lyrics in Tamil

BGM

ஆண் : பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…

ஆண் : ஆற்றங்கரை ஓரத்திலும் அரச மர நிழலிலும்…
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்…
ஆற்றங்கரை ஓரத்திலும் அரச மர நிழலிலும்…
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்…

ஆண் : ஆறுமுக வேலனுக்கு அண்ணன் பிள்ளையார்…
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்…
ஆறுமுக வேலனுக்கு அண்ணன் பிள்ளையார்…
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்…

ஆண் : பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…

BGM

ஆண் : மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்…
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்…
மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்…
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்…

ஆண் : ஓம் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை…
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்…
பெருமை வாய்ந்த பிள்ளையார்…

ஆண் : ஓம் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை…
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்…
பெருமை வாய்ந்த பிள்ளையார்…

ஆண் : பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…

BGM

ஆண் : அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும்…
கவலையின்றி தின்னுவார் கண்ணை மூடி தூங்குவார்…
அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும்…
கவலையின்றி தின்னுவார் கண்ணை மூடி தூங்குவார்…

ஆண் : கலியுகத்தின் விந்தைகளைக் காணவேண்டி அனுதினமும்…
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்…
கலியுகத்தின் விந்தைகளைக் காணவேண்டி அனுதினமும்…
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்…

ஆண் : பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…

Notes : Pillaiyar Pillaiyar Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. பிள்ளையார் பிள்ளையார் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading