தாய்போல தேற்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜோசப் ஆல்ட்ரின்ஜோசப் ஆல்ட்ரின்ஐசக் டிஇயேசு பாடல்கள்

Thai Pola Thetri Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி…
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா…
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி…
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா…

ஆண் : உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே…
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே…
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே…
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே…

ஆண் : நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா…
நீர் போதும் என் வாழ்விலே…
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா…
நீர் போதும் என் வாழ்விலே…

ஆண் : தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி…
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா…

—BGM—

ஆண் : மலைபோல துன்பம் எனை சூழும் போது…
அதை பனிபோல உருகிட செய்பவரே…
மலைபோல துன்பம் எனை சூழும் போது…
அதை பனிபோல உருகிட செய்பவரே…

ஆண் : கண்மணி போல என்னை காப்பவரே…
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே…
கண்மணி போல என்னை காப்பவரே…
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே…

ஆண் : நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா…
நீர் போதும் என் வாழ்விலே…
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா…
நீர் போதும் என் வாழ்விலே…

ஆண் : தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி…
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா…

—BGM—

ஆண் : பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்…
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்…
பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்…
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்…

ஆண் : நிழல் போல என் வாழ்வில் வருபவரே…
விலகாமல் துணை நின்று காப்பவரே…
நிழல் போல என் வாழ்வில் வருபவரே…
விலகாமல் துணை நின்று காப்பவரே…

ஆண் : நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா…
நீர் போதும் என் வாழ்விலே…
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா…
நீர் போதும் என் வாழ்விலே…

ஆண் : தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி…
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா…

ஆண் : ஒரு தாய்போல பாசம் தந்தை போல நேசம்…
ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா…
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே…
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே…
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே…
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே…

ஆண் : நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா…
நீர் போதும் என் வாழ்விலே…
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா…
நீர் போதும் என் வாழ்விலே…

—BGM—


Notes : Thai Pola Thetri Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Joseph Aldrin. தாய்போல தேற்றி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading