மூக்குத்தி பூ மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிகங்கை அமரன்மௌன கீதங்கள்

Mookuthi Poo Melae Song Lyrics in Tamil


BGM

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதம்மா…
பெண் : ஹ்ஹீம்ம்ம்…

ஆண் : அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதம்மா…
பெண் : ஆஹாஹா…

ஆண் : அது ஏந்தான் புரியலையே…
அதை நான்தான் அறியலையே…
ஒரு மோகம் ஒரு தாகம்…
இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதய்யா…
ஆண் : ஹா ஹான்…

பெண் : அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதய்யா…
ஆண் : ஓஹோ…

பெண் : அது ஏந்தான் புரியலையே…
அதை நான்தான் அறியலையே…
ஒரு மோகம் ஒரு தாகம்…
இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது…

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதம்மா…

BGM

பெண் : மேற்க்காலே போகின்ற மேகங்களே…
மண்ணில் வாருங்களேன்…
மழை தாருங்களேன்…
உடல் சூடாச்சி பாருங்களேன்…

பெண் : மேற்க்காலே போகின்ற மேகங்களே…
மண்ணில் வாருங்களேன்…
மழை தாருங்களேன்…
உடல் சூடாச்சி பாருங்களேன்…

ஆண் : மழை மேகம் நானாகவா…
மலர் தேகம் நீராட்டவா…
மடி ஏந்தி தாலாட்டவா…
மனமாற சீராட்டவா…

ஆண் : வெறும் ஏக்கம் ஆகாதம்மா…
விட்டு போகாதம்மா…
நான் கொஞ்சாம தீராதம்மா… ஆமா…

பெண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதய்யா…

ஆண் : அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதம்மா…

BGM

ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்…
ஒரு பூமாலையும் திரு பொன்னூஞ்சலும்…
அடி நான் காண நாளாகுமோ…

ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்…
ஒரு பூமாலையும் திரு பொன்னூஞ்சலும்…
அடி நான் காண நாளாகுமோ…

பெண் : திருநாளும் தானே வரும்…
உனைத்தேடி தேனே வரும்…
வரும் போது வேலை வரும்…
அது வந்தா மாலை வரும்…

பெண் : அட நானும் உன் போலத்தான்…
அத கொண்டாடத்தான்…
எதிர்பார்த்தேனே அந்நாளைதான்… ஆமா…

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதம்மா…

பெண் : அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதய்யா…

ஆண் : அது ஏந்தான் புரியலையே…
பெண் : அதை நான்தான் அறியலையே…
ஆண் : ஒரு மோகம்…
பெண் : ஒரு தாகம்…
ஆண் : இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது…

ஆண் & பெண் : தான்னான தனனனா தானா…
தானனான தனன னா…
தான்னான தனனனா தானா…
தானனான தனன னா…


Notes : Mookuthi Poo Melae Song Lyrics in Tamil. This Song from Mouna Geethangal (1981). Song Lyrics penned by Vaali. மூக்குத்தி பூ மேலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading